இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்து: விமானிகள் உயிரிழந்ததாக தகவல்

Rajasthan Aircraft Indian Air Force
By Ragavan Jul 09, 2025 11:21 AM GMT
Report

ராஜஸ்தானின் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தானின் சூரத்கர்ஹ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.25 மணிக்கு, சுரு மாவட்டம் பானோடா கிராமம் அருகே விபத்துக்குள்ளானது.

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

இந்திய விமானப்படை இழந்த ஒரேயொரு Rafale, அதுவும்... பிரான்ஸ் அதிகாரப்பூர்வ உறுதி

அதிலிருந்த இரு விமானிகளும் கடுமையாக காயமடைந்துள்ளதாக இந்திய விமானப்படை X தளத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால் இருவரும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jaguar fighter crash 2025, IAF pilot killed Rajasthan, Indian Air Force plane crash today, Suratgarh Jaguar crash update, IAF Jaguar crash news Tamil, Fighter jet crash India July 2025, Siddharth Yadav Jaguar pilot

இந்த ஆண்டு இது மூன்றாவது ஜாகுவார் விபத்து ஆகும். மார்ச் 7 அன்று ஹரியானாவின் பஞ்ச்குலா அருகிலும், ஏப்ரல் 2 அன்று குஜராத்தின் ஜாம்நகரில் வேறொரு விபத்தும் ஏற்பட்டிருந்தது.

இந்த ஜாகுவார், இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானமாகும். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியுள்ளது.

ஜாகுவார் விமானம், இந்திய விமானப்படையில் பழமையானது என்றாலும், அதில் தொடர்ந்து மேம்பாடுகள் செய்யபட்டு, சுமார் 120 விமானங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட ஜாகுவார் விபத்தில், விமானிகள் சித்தார்த் யாதவ் மற்றும் ஒருவரும் இருந்தனர். யாதவ், தனது சக விமானியை பாதுகாக்க முயன்றபோது உயிரிழந்தார்.

மார்ச் 7 அன்று அம்பாலா விமான தளத்திலிருந்து புறப்பட்ட ஜாகுவார் விமானம், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. அந்த விமானி, விமானத்தை மக்கள் பகுதிக்கு தவிர்த்து மாற்றிய பிறகு பாதுகாப்பாக வெளியேறும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி சபிஹ் கான் நியமனம்

ஆப்பிளின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி சபிஹ் கான் நியமனம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Jaguar fighter crash 2025, IAF pilot killed Rajasthan, Indian Air Force plane crash today, Suratgarh Jaguar crash update, IAF Jaguar crash news Tamil, Fighter jet crash India July 2025, Siddharth Yadav Jaguar pilot 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US