பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை

England Aircraft Indian Air Force
By Ragavan Feb 12, 2026 06:32 PM GMT
Report

இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானிய அதிவேக ஜெட் விமானிகளுக்கு இந்திய விமானப்படை பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.

அதன்படி, இந்திய விமானப்படை (IAF) மூன்று தகுதியான விமானப் பயிற்சியாளர்களை (Qualified Flying Instructors) இங்கிலாந்துக்கு அனுப்புகிறது.

கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

கனடா: பிரெஞ்சு மொழி பேசக்கூடிய 8,500 பேருக்கு PR விண்ணப்பிக்க அழைப்பு

இவர்கள், ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) வேலி (Valley) என்ற இங்கிலாந்தின் முக்கியமான பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இது, இந்திய பயிற்சியாளர்கள் முதன்முறையாக பிரிட்டிஷ் விமானிகளுக்கு நேரடியாக அதிவேக ஜெட் பயிற்சி வழங்கும் வரலாற்றுச் சம்பவமாகும்.

Indian Air Force UK training, IAF instructors RAF pact, India UK defence agreement 2026, British fast jet pilot training, RAF Valley Indian instructors, India UK military cooperation, Indo-UK defence partnership, Indian Air Force news 2026, UK defence pact with India, IAF RAF joint training program

இந்த ஒப்பந்தம், 2026 பிப்ரவரி 12 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 19-வது இந்தியா-பிரித்தானியா விமானப்படை அதிகாரிகள் சந்திப்பில் எட்டப்பட்டது. ஆரம்பத்தில், இந்த நியமனம் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்.

இதற்கு முன், 2025 அக்டோபரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வந்தபோது, இரு நாடுகளும் இராணுவப் பயிற்சி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

எகிப்து கல்லறைகளில் தமிழ் எழுத்துக்கள் - 8 முறை இடம்பெற்றுள்ள தமிழ் பெயர்

எகிப்து கல்லறைகளில் தமிழ் எழுத்துக்கள் - 8 முறை இடம்பெற்றுள்ள தமிழ் பெயர்

பிரித்தானியாவின் 3 முக்கிய இராணுவக் கல்வி நிறுவனங்களிலும் தற்போது இந்திய அதிகாரிகள் பயிற்சியாளர்களாக உள்ளனர்.

2024-ல் இந்திய கடற்படை அதிகாரி, Britannia Royal Naval College-ல் நியமிக்கப்பட்டார். 2025-ல் இந்திய இராணுவ அதிகாரி, ராRoyal Military Academy Sandhurst-ல் பயிற்சியாளராக சேர்ந்தார்.

இப்போது, விமானப்படை அதிகாரிகள் RAF Valley-யில் இணைவதால், மூன்று பிரிட்டிஷ் இராணுவக் கல்வி நிலையங்களிலும் இந்திய பயிற்சியாளர்கள் பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துகிறது. இரு தரப்பினரும் இணைந்து நடத்திய "Ajeya Warrior" போன்ற இராணுவப் பயிற்சிகள், "Cobra Warrior" மற்றும் "Tarang Shakti" போன்ற வான்படைப் பயிற்சிகள், இரு நாடுகளின் ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

இந்திய விமானப்படை பயிற்சியாளர்கள், BAE Hawk T2 மற்றும் Texan T1 விமானங்களில் பிரித்தானிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இவர்கள் IAF கட்டுப்பாட்டில் இருந்தாலும், RAF அதிகாரிகளின் கீழ் பயிற்சி பணிகளை மேற்கொள்வார்கள்.

இது, இந்தியா-பிரித்தானியா பாதுகாப்பு உறவை நீண்டகாலம் வலுப்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.  

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக முடக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம்

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக முடக்க திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Indian Air Force UK training, IAF instructors RAF pact, India UK defence agreement 2026, British fast jet pilot training, RAF Valley Indian instructors, India UK military cooperation, Indo-UK defence partnership, Indian Air Force news 2026, UK defence pact with India, IAF RAF joint training program 
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US