ஆஷஸ் டெஸ்ட் தொடர் - இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அவுஸ்ரேலிய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
அபராதம் விதித்து ஐசிசி அதிரடி
சமீபத்தில் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் விறுவிறுப்புடன் நடந்தது. இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணியின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்தது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து, 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 282 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்ற இரு அணிகளும் பந்து வீச நேரம் எடுத்துக் கொண்டதால் இரு அணியின் போட்டி கட்டணத்திலிருந்து தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
Australia, England penalised for slow over-rate following thrilling first Ashes Test
— ANI Digital (@ani_digital) June 21, 2023
Read @ANI Story | https://t.co/cCYBjOTqvu#TheAshes #ENGvsAUS #cricket #England #Australia #ICCRankings pic.twitter.com/L839Y2uqFe
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |