அமெரிக்காவில் ICE அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு: மெக்சிகோவை சேர்ந்தவர் உயிரிழப்பு: பெரும் சர்ச்சை

United States of America Texas
By Thiru Jul 08, 2026 10:07 AM GMT
Report

அமெரிக்காவில் ICE அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.

 ICE அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு

செவ்வாய்க்கிழமை இரவு டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் ICE படையின் வழக்கமான இரவு நேர போக்குவரத்து சோதனையின் போது மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த லோரென்சோ சல்காடோ அரெளஜோ(Lorenzo Salgado Araujo) அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின்(ICE) அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ICE தரப்பு தெரிவித்துள்ள தகவலில், சல்காடோ அரெளஜோ தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக அதிகாரிகள் மீது வாகனத்தை  ஏற்றியதாகவும், அதன் காரணமாகவே தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ICE அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு: மெக்சிகோவை சேர்ந்தவர் உயிரிழப்பு: பெரும் சர்ச்சை | Ice Agent Fatal Shooting In Houston 1 Dead

இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ICE தரப்பு விளக்கத்தை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜூலியட் மார்டினெஸ் என்ற உள்ளூர்வாசி ஒருவர் பதிவு செய்த வீடியோவில், சல்காடோ அரெளஜோ பலத்த காயங்களுடன் கையில் விலங்கிடப்பட்டது பதிவாகியுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள்: € 144.1 மில்லியன் அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்த ஐரோப்பிய ஒன்றியம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட 3 நாடுகள்: € 144.1 மில்லியன் அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்த ஐரோப்பிய ஒன்றியம்

அதே நேரத்தில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US