அதிகரிக்கும் வாழ்க்கை செலவு நெருக்கடி...ஓய்வூதியகாரர்களுக்கு £30 மதிப்பிலான உணவு வவுச்சர்கள் அறிவிப்பு

Healthy Food Recipes Iceland
By Thiru Aug 26, 2022 12:18 AM GMT
Report

ஓய்வூதியதாரர்களுக்கு  £30 பவுண்ட் மதிப்பிலான உணவு வவுச்சர்களை ஐஸ்லாந்து வழங்க திட்டம்.

 உணவு வவுச்சர்களை வழங்க நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு £1 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் போராடும் குறிப்பிட்ட 40,000 ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் £30 பவுண்ட் மதிப்பிலான உணவு வவுச்சர்களை ஐஸ்லாந்து வழங்க உள்ளது.

ஐஸ்லாந்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடியால் அவதியடையும் குறிப்பிட்ட 40,000 ஓய்வூதியதாரர்களுக்கு £30 பவுண்ட் மதிப்பிலான உணவு வவுச்சர்களை வழங்க நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு £1 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் முதல் சுற்று வவுச்சர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் சுற்று வவுச்சர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றி வவுச்சர்கள் டிசம்பர் 31, 2022 அன்று இரவு 11.59 மணிக்கு காலாவதியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு நெருக்கடி...ஓய்வூதியகாரர்களுக்கு  £30 மதிப்பிலான உணவு வவுச்சர்கள் அறிவிப்பு | Iceland Giving 40000 Food Vouchers To PensionersGetty Image

வவுச்சர்களை பெறுவதற்கான விதிமுறைகள்:

வவுச்சருக்குத் தகுதிபெற, நீங்கள் மாநில ஓய்வூதிய வயதை அடைந்தவராக இருக்க வேண்டும், சுதந்திரமாக அல்லது பராமரிப்பாளருடன் வாழ்ந்து, மாநில ஓய்வூதியங்கள் மற்றும் சலுகைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

குடும்பத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வவுச்சர்களைப் பெறலாம், அதற்கு ஓய்வுதியகாரர்களுக்கு கணவன் மனைவியாக ஜோடியாக இருக்கவேண்டும்.

ஓய்வூதியம் பெறுவோர் நாடு முழுவதும் 16 குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றில் வசிக்க வேண்டும், பர்மிங்காம், குரோய்டன், கிளாமோர்கன், கிளாஸ்கோ, கிரேட்டர் மான்செஸ்டர், ஹடர்ஸ்ஃபீல்ட், லாம்பெத் (லண்டன்), லிவர்பூல், நியூகேஸில் வடக்கு, நியூபோர்ட், நார்த் வேல்ஸ், ஷெஃபீல்ட், ஸ்ட்ராத்க்ளைட், சுந்தர்லாந்து, மேற்கு மிட்லாண்ட்ஸ், சுழல் போன்ற பகுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வாழ்க்கை செலவு நெருக்கடி...ஓய்வூதியகாரர்களுக்கு  £30 மதிப்பிலான உணவு வவுச்சர்கள் அறிவிப்பு | Iceland Giving 40000 Food Vouchers To PensionersGetty Image

பயன்படுத்தும் முறை:

வவுச்சர்களை உணவு மற்றும் வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தலாம், மேலும் அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படலாம், அவர்களது பயன்பாடு 30 பவுண்ட்களை எட்டவில்லை என்றால் வவுச்சரை மற்றொரு நேரத்திற்கு சேமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

கூடுதல் செய்திகளுக்கு: கணவருடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தூதர்...சுற்றிவளைத்த மியான்மர் ராணுவ அதிகாரிகள்

சம்மர் சியர் ஹாட்லைன் 0800 098 7877 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் வவுச்சரைப் பெறலாம். தொலைபேசி இணைப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நீங்கள் வெற்றிகரமாக விண்ணப்பித்தவுடன், உங்கள் வவுச்சர் ஏழு நாட்களுக்குள் தபால் மூலம் வந்து சேரும். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US