உக்ரைன் மீது அணுஆயுதம்…உலக போரின் முகத்தை மாற்றும் என ஜோ பைடன் எச்சரிக்கை

Joe Biden Vladimir Putin Russo-Ukrainian War United States of America Ukraine
By Thiru Sep 18, 2022 01:11 PM GMT
Report

உக்ரைன் மீது அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டம்.

இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை

ரஷ்யா அணு ஆயுதங்களையோ இரசாயன ஆயுதங்களையோ பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தவறியதை அடுத்து, நாட்டின் தென்கிழக்கு பகுதிகளின் பெரும் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உக்ரைன் மீது அணுஆயுதம்…உலக போரின் முகத்தை மாற்றும் என ஜோ பைடன் எச்சரிக்கை | Iden Warns Putin Against Going Nuclear In Ukraine PTI

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உக்ரைனின் பாதுகாப்பு படை நடத்தி வரும் மீட்பு தாக்குதலில், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்து இருந்த கருத்தில், ரஷ்ய படைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், சிறிய அணுசக்தி அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், "வேண்டாம். வேண்டாம். வேண்டாம். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும்." எனத் தெரிவித்தார்.

உக்ரைன் மீது அணுஆயுதம்…உலக போரின் முகத்தை மாற்றும் என ஜோ பைடன் எச்சரிக்கை | Iden Warns Putin Against Going Nuclear In Ukrainesky news

மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமெரிக்காவின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு; சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி!

ஆனால் உக்ரைனில் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US