மேற்குக் கரையில் பிரித்தானிய அதிகாரிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: உருவாகும் புதிய சிக்கல்

Israel Palestine Gaza
By Arbin May 22, 2025 03:17 AM GMT
Report

பிரித்தானியா தூதர்கள் மேற்குக் கரை வழியாகப் பயணித்தபோது, ​​இஸ்ரேல் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், விசாரணையைத் தொடங்குமாறு பிரித்தானிய அரசாங்கம் இஸ்ரேலைக் கோரியுள்ளது.

தூதுக்குழுவுடன் பயணம்

அயர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் ஜெனின் நகரில் தூதுக்குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

மேற்குக் கரையில் பிரித்தானிய அதிகாரிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: உருவாகும் புதிய சிக்கல் | Idf Soldiers Fire Diplomats On West Bank

காஸாவில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த நான்கு நாடுகளும் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ளன.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழுவில் இரண்டு பிரித்தானிய தூதர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெனினில் நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஹமிஷ் பால்கனர் விவரித்துள்ளார். சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

ஈரான் மீது தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்... அமெரிக்க உளவுத்துறை தகவல்

ஈரான் மீது தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்... அமெரிக்க உளவுத்துறை தகவல்

இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியுள்ள அனமது தூதர்களிடம் தொடர்புகொண்டுள்ளேன், பொதுமக்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் தூதர்கள் தங்கள் வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அயர்லாந்தின் துணைப் பிரதமர் சைமன் ஹாரிஸ் துப்பாக்கிச் சூட்டை கடுமையான வார்த்தைகளில் கண்டித்தார்.

சர்வதேச சட்டத்தை

பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய தூதரை வரவழைத்து விளக்கம் கேட்க இருப்பதாகக் கூறினார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இஸ்ரேல் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதைக் காட்டுகிறது என்றும், உடனடி விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் துருக்கியின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் பிரித்தானிய அதிகாரிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: உருவாகும் புதிய சிக்கல் | Idf Soldiers Fire Diplomats On West Bank

ஜேர்மனி தெரிவிக்கையில், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலையே, எச்சரிக்கை செய்ததாக இஸ்ரேல் இராணுவம் விளக்கமளித்துள்ளது.

அத்துடன், இந்த விவகாரம் குறித்து பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளையும் தொடர்புகொள்ள இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்த ஒரு நாள் கழித்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

மட்டுமின்றி, காஸாவின் நிலைமை குறித்து பிரித்தானியா அதிருப்தி அடைந்துள்ளது என்பதை தெளிவுபடுத்துவதற்காக அந்நாட்டின் தூதரை வரவழைத்து பிரித்தானியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US