உயிர் பயத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின்: உயிர் அச்சத்தின் விளைவாக தொடரும் உக்ரைன் போர்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Thiru Nov 24, 2022 12:47 AM GMT
Report

உக்ரைனுடனான போரில் தோற்றால் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தின் விளைவாக ஜனாதிபதி புடின் தொடர்ந்து போரை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ரஷ்ய படைகளின் பின்னடைவு

உக்ரைனில் போர் புரிந்து வரும் ரஷ்ய படைகள் மனசோர்வு மற்றும் ஆயுத பற்றாக்குறை அதிகமாக சந்தித்து வருவதால், நகரங்களை கைப்பற்றுவதற்காக பதிலாக போரின் ஆரம்ப நாட்களில் கைப்பற்றிய இடங்களையும் உக்ரைனிய படைகளிடம் இழந்து வருகின்றனர்.

அந்த வகையில் ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் பகுதிகளை கூட ரஷ்ய படைகள் சமீபத்திய நாட்களில் இழந்துள்ளனர்.

உயிர் பயத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின்: உயிர் அச்சத்தின் விளைவாக தொடரும் உக்ரைன் போர் | If Russia Loses Ukraine War Putin Will Be KillledUkrainian Military Forces - உக்ரேனிய இராணுவப் படைகள்( Getty Images)

ரஷ்ய படைகளின் இந்த சங்கடமான தோல்விகள் தொடர்ந்தால், அது ரஷ்யாவின் மிகப்பெரிய தோல்வி மற்றும் பயங்கரமான ஆட்சியின் முடிவை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர் பயத்தில் புடின்

உக்ரைனில் நடைபெற்று வரும் ரத்தக்களரியான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகள் தோல்வியடைந்தால், ஜனாதிபதி புடின் கிரெம்ளினில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு கொல்லப்படுவார் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உக்ரேனிய ஆலோசகர் Oleksiy Arestovich தி டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில், புடின் மிகவும் பயப்படுகிறார், ஏனென்றால் போர்களில் தோல்வியடையும் ஜார்களுக்கு மன்னிப்பு இல்லை, எனவே உக்ரைன் மீதான போரை நிறுத்தாமல் நடத்தி வருகிறார்.

உயிர் பயத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின்: உயிர் அச்சத்தின் விளைவாக தொடரும் உக்ரைன் போர் | If Russia Loses Ukraine War Putin Will Be KillledVladimir Putin - விளாடிமிர் புடின்( SPUTNIK/AFP via Getty Images)

அவர் போரில் தோற்றால் ரஷ்யர்களின் மனதில் இருந்து விரட்டப்பட்டு கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கெர்சனில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து புடின் ஏற்கனவே முன்னாள் விசுவாசிகள் மத்தியில் அதிருப்தியை எதிர்கொண்டார்.

அவரது மிருகத்தனமான பாதுகாப்பு சேவைகள் கூட தங்கள் தலைவருடன் வெறுப்படைந்து உள்ளன என்ற தகவலும் வெளிவந்துள்ளது.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US