இரகசிய காதலியைக் காட்டுக்குள் மறைத்து வைத்துள்ள புடின்: காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்...

Vladimir Putin
By Balamanuvelan Mar 20, 2023 12:32 PM GMT
Report

தன் இரகசிய காதலிக்காக காட்டையே வளைத்துப்போட்டிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின். யாராவது அந்த காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதானாம்...

13 ஆண்டுகளாக பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பிலிருக்கும் புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின், தடகள வீராங்கனையான அலீனா (Alina Kabaeva) என்னும் பெண்ணுடன் 13 ஆண்டுகளாக இரகசிய தொடர்பிலிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை புடினும் சரி, அலீனாவும் சரி அந்த விடயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதே இல்லை.

சமீபத்தில் அலீனா குறித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஒரு விடயத்தைக் கூட இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாதா என தனது பாதுகாவலர்களிடம் தாம் தூமென குதித்தாராம் புடின். இதற்கு முன் வேறு எந்த விடயத்துக்காகவும் புடின் இவ்வளவு கோபப்பட்டதில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இரகசிய காதலியைக் காட்டுக்குள் மறைத்து வைத்துள்ள புடின்: காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்... | If You Enter The Forest That S It

காட்டுக்குள் காதலியை மறைத்துவைத்திருக்கும் புடின்

இந்நிலையில், காடு ஒன்றில் கட்டப்பட்டுள்ள மாளிகையில் தன் இரகசியக் காதலியான அலீனாவையும், பிள்ளைகளையும் புடின் மறைத்து வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Valdai ஏரி என்னும் ஏரி, மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியில்தான் அந்த இரகசிய மாளிகை உள்ளது. அதில், கோல்ஃப் மைதானம், ஒரு தியேட்டர், மினி கேசினோ, ஸ்பா என பல வசதிகள் உள்ளனவாம்.

இரகசிய காதலியைக் காட்டுக்குள் மறைத்து வைத்துள்ள புடின்: காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்... | If You Enter The Forest That S It

Credit: Navalny website

காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்

இதற்கிடையில், அந்த மாளிகை அமைந்துள்ள ஏரி மற்றும் வனப்பகுதிகளில் ஒரு பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

யாராவது அத்துமீறி அந்த பகுதிக்குள் நுழைந்தால், அவர்கள் லேபர் கேம்ப் என்னும் கட்டாய தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு 5,300 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் காரணங்களுக்காகத்தான் இந்த உத்தரவு என கூறப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை, இந்த நடவடிக்கை, தனது காதலியுடன் புடின் தங்கும் வீட்டை மற்றவர்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பதற்காகத்தான் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்!  

இரகசிய காதலியைக் காட்டுக்குள் மறைத்து வைத்துள்ள புடின்: காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்... | If You Enter The Forest That S It

Credit: East2West

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US