இளம்பெண்ணைக் கொன்று தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: கமெராவில் சிக்கிய காட்சி

By Balamanuvelan Jul 01, 2024 12:16 PM GMT
Report

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன் சகநாட்டவரான இளம்பெண் ஒருவரைக் கொன்று பொலிஸ் வாகனம் ஒன்றின் அருகிலேயே தூக்கிச் செல்லும் அதிரவைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

கமெராவில் சிக்கிய காட்சி

இளம்பெண்ணைக் கொன்று தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: கமெராவில் சிக்கிய காட்சி | Illegal Immigrants Kill And Kidnap Teenage Girl

ஈக்வடார் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவரான Jhon Moises Chacaguasay-Ilbis, (21) என்னும் இளைஞர், தன்னைப்போலவே புலம்பெயர்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான Joselyn Jhoana Toaquiza (21) என்னும் இளம்பெண்ணை, அவரது பிறந்தநாள் அன்றே கொலை செய்துள்ளார்.

ஜோனும் ஜோஸ்லினும் ஈக்வடார் நாட்டில் ஆரம்பப்பள்ளியில் இணைந்து படித்துள்ளார்கள்.

அதன்பின், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோன் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். ஜூன் மாதம் ஜோஸ்லின் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்.

இளம்பெண்ணைக் கொன்று தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: கமெராவில் சிக்கிய காட்சி | Illegal Immigrants Kill And Kidnap Teenage Girl

இந்நிலையில், கடந்த மாதம் 18ஆம் திகதி, ஜோனும், ஜோஸ்லினும் தங்கும் விடுதி ஒன்றிற்குள் செல்லும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சிறிது நேரத்தில் ஜோஸ்லினின் உயிரற்ற உடலைத் தூக்கிகொண்டு ஜோன் வெளியேறும் காட்சியும் கமெராவில் பதிவாகியுள்ளது. அவர் ஓரிடத்தில் குழி தோண்டி ஜோஸ்லினுடைய உடலைப் புதைத்துள்ளார்.

இன்னொரு விடயம் என்னவென்றால், ஜோஸ்லினின் உடலை அவர் தூக்கிக்கொண்டு வெளியே செல்லும் அதே நேரத்தில், ஒரு பொலிஸ் கார் அவர்களைக் கடந்து செல்லும் காட்சியும் கமெராவில் பதிவாயுள்ளது.

இளம்பெண்ணைக் கொன்று தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: கமெராவில் சிக்கிய காட்சி | Illegal Immigrants Kill And Kidnap Teenage Girl

பொலிசில் சரண்

இந்நிலையில், ஜோன் பொலிசில் சரணடைந்துள்ளார். அவர் மீது கொலக்குற்றச்சாட்டு மற்றும் மனித உடலை மறைத்துவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தான் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் என்ன நடந்தது என்பது தனக்கு நினைவில்லை என்றும் ஜோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US