பொடுகுத் தொல்லையா? இருந்து உடனடி நிவாரணம் பெற இவற்றை பின்பற்றினாலே போதும்!

Problem dandruff Solution
By Balakumar Jan 10, 2021 04:59 PM GMT
Balakumar

Balakumar

in அழகு
Report

பொடுகு வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. இவை ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் காலமான 11 வயதுக்கு மேல் அதிகரிக்க தொடங்குகிறது.

இந்த நேரத்தில் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் நம் முடைய தலையில் ஸ்கால்ப் பகுதியில் ஆயிலை அதிகரிக்கும்.

இந்த ஆயிலில் தான் இந்த பங்கஸ் தொற்று அதிகரிக்கும். அப்போது பொடுகின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

இப்படித்தான் பொடுகு பாடாய்படுத்துகிறது. இதனை எளிய முறையில் கட்டுப்படுத்துவது சிறந்தது. தற்போது அந்த வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  1. ஒரு கையளவு வேப்பிலையை 4 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரை இறக்கி குளிர வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைமுடியை அலச வேண்டும். இதனால் சீக்கிரம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
  2. சிறிது தேங்காய் எண்ணெயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து, அந்த கலவையை தலைச்சருமத்தில் தடவி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, குறைந்தது 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், பொடுகை விரைவில் தடுக்கலாம்.
  3. சிறிது டீ-ட்ரீ எண்ணெய் (tea tree oil) சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.
  4. தலைச்சருமத்தில் தவி 2 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என சில வாரங்கள் மேற்கொள்ள வேண்டும். பேக்கிங் சோடா பயன்படுத்திய பின் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.
  5. ஒன்றரைக் கப் வெள்ளை வினிகரில் 2 கப் நீரை சேர்த்து கலந்து, தலைச்சருமம் மற்றும் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்த நல்ல பலனைக் காணலாம்.
  6. சிறிது ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைச் சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துணியால் தலைமுடியைச் சுற்றி, குறைந்து 45 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு சில முறை செய்ய வேண்டும்.
  7. சில துளிகள் டீ-ட்ரீ (tea tree oil) ஆயிலை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் பொடுகு மறைந்துவிடும்.
  8. பாதி எலுமிச்சை சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைச் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இல்லாவிட்டால், சிறிது எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, தலைச்சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து தலைமுடியை அலசி, பின் ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.
  9. 2 ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, அதை ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, பின் அதைக் கொண்டு தலைமுடியை சுத்தம் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பொடுகில் இருந்து விடுபடலாம்.
  10. 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலைச்சருமத்தில் தடவி சில மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய பொடுகு காணாமல் போகும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US