நேருக்கு நேர் சந்திக்கும் மிக முக்கிய நாட்டின் தலைவர்கள்... மீண்டும் சண்டைக்கு தயார் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்! உலக செய்திகள்
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சுவிட்ஸர்லாந்து, ஜெனீவா நகரில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்று வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதுமட்டுமின்றி பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவின் (Cristiano Ronaldo) ஒரே ஒரு செயலால், cocacola நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 400 கோடி டாலர் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வரும் 20ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.