பார்வையை இழந்துவரும் இம்ரான் கான்- உச்சநீதிமன்றம் மருத்துவ ஆய்வு உத்தரவு

Eye Problems Pakistan Imran Khan
By Ragavan Feb 12, 2026 11:17 PM GMT
Report

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் இருக்கும் நிலையில், அவரது வலது கண்ணில் 15 சதவீதம் பார்வை மட்டுமே உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் சல்மான் சஃப்தார், பிப்ரவரி 10 அன்று இம்ரான் கானை இரண்டு மணி நேரம் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.

கனடா பாடசாலை துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியீடு

கனடா பாடசாலை துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியீடு

அந்த அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களாக பார்வை குறைவடைந்தும், சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6-ஆம் திகதி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், “Right Central Retinal Vein Occlusion” எனப்படும் கண் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்தக் கட்டு காரணமாக ரெட்டினா கடுமையாக பாதிக்கப்படும் நிலை.

Imran Khan eye vision loss, Ex-PM Imran Khan health update, Imran Khan right eye 15 percent vision, Pakistan Supreme Court Imran Khan, Imran Khan medical report 2026, Imran Khan prison health issues, Imran Khan retinal vein occlusion, Imran Khan court hearing health, PTI reaction Imran Khan health, Imran Khan political impact vision

இம்ரான் கான், தொடர்ந்து கண்களில் நீர் வடிவதால், மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நிபுணதத்துவம் வாய்ந்த கண் மருத்துவர்களால் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம், மருத்துவ குழுவை அமைத்து, பிப்ரவரி 16-க்குள் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், இம்ரான் கானுக்கு அவரது மகன்களுடன் தொலைபேசி தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் கட்சியான PTI, அவரது உடல்நிலை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளது. “அவரது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கட்சி எச்சரித்துள்ளது.

2018-ல் பிரதமராக இருந்த இம்ரான் கான், 2022-ல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவி நீக்கப்பட்டார். 2023-ல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ராவல்பிண்டி சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.

எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு- கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா எச்சரிக்கை

எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ள நாடு- கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Imran Khan eye vision loss, Ex-PM Imran Khan health update, Imran Khan right eye 15 percent vision, Pakistan Supreme Court Imran Khan, Imran Khan medical report 2026, Imran Khan prison health issues, Imran Khan retinal vein occlusion, Imran Khan court hearing health, PTI reaction Imran Khan health, Imran Khan political impact vision 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US