இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை! நள்ளிரவில் அமுல்

Pakistan Imran Khan
By Sivaraj May 27, 2022 05:56 AM GMT
Report

பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 30 ரூபாய் அதிகரிக்கப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல் விலை 420 ஆக உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 30 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது அந்நாட்டில் பெட்ரோல் விலை 179.86 ஆகவும், டீசல் விலை 174.15 ஆகவும், மண்ணெண்ணெய் விலை 155.56 ஆகவும், லைட் டீசல் விலை 148.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை! நள்ளிரவில் அமுல் | Imran Khan Tweet About Petrol Hike

Photo Credit: AFP/File

விலையேற்றம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், 'பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் நாங்கள் இன்னும் ஒரு லிட்டர் டீசலுக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம்' என தெரிவித்தார்.

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை! நள்ளிரவில் அமுல் | Imran Khan Tweet About Petrol Hike

Photo Credit: IANS

இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'வெளிநாட்டு முதலாளிகளுக்கு முன்பு, இறக்குமதி செய்யப்பட்ட அரசின் கீழ்ப்படிதலுக்கான விலையை தேசம் செலுத்தத் தொடங்குகிறது. லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 சதவீதம் அல்லது ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது, நமது வரலாற்றிலேயே மிக அதிகப்படியான விலை உயர்வு . திறமையற்ற மற்றும் உணர்ச்சியற்ற அரசாங்கம் 30 சதவீதம் மலிவான எண்ணெய் வாங்கும் ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை தொடரவில்லை' என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'இதற்கு மாறாக, அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடான இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெயை வாங்குவதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடிந்தது. இப்போது நமது தேசம் இந்த மோசடி கும்பலின் கைகளால் மற்றொரு பாரிய பணவீக்கத்தை சந்திக்கும்' என தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US