எந்த வயதிலும் உயரத்தை அதிகரிக்கனுமா? இயற்கையான எளிய வழிமுறைகள் இதோ

Jack Fruit Milk
By Raju Jun 07, 2022 03:32 AM GMT
Report

மனிதனாக பிறந்த அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப உயரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லை என்றால், அவர்களது அழகையே உருக்குலைத்து விடும்.

இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளது. அவற்றை தினமும் கடைபிடித்தாலே போதும் மிகவிரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும்.

சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகளவு உண்டு வர தங்களது உடலில் ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக தங்களால் சில இன்ஞ் வரை உயரத்தை அதிகரிக்க முடியும்.

உயரத்தை அதிகரிக்க உதவும் உணவுகளான கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், லிவர், உருளைக்கிழங்கு, நட்ஸ், பாதாம், நிலக்கடலை, சிக்கன், பீன்ஸ், பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தினமும் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எந்த வயதிலும் உயரத்தை அதிகரிக்கனுமா? இயற்கையான எளிய வழிமுறைகள் இதோ | Increase Height Tamil

iStock

ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரத்தை அதிகரிக்க முடியும். எனவே எலும்புகள் வலிமையாவதற்குத் தேவைப்படுவது கால்சியம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.

தினமும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும் நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மற்றும் உயரத்தை அதிகரிக்க முடியும்.

இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் உட்காருவதும், நிற்பதும் கூட உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.

எந்த வயதிலும் உயரத்தை அதிகரிக்கனுமா? இயற்கையான எளிய வழிமுறைகள் இதோ | Increase Height Tamil


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US