இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கி இந்தியா உதவி

Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Ragavan Jan 09, 2023 04:29 PM GMT
Report

இலங்கையில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 75 பேருந்துகளை இந்தியா வழங்கி உதவியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துவருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் ( இந்திய பணமதிப்பில் சுமார் ரூ.32,800 கோடி) நிதியை வாழ்வாதார நிதியாக இலங்கைக்கு வழங்கியது இந்தியா.

கடந்த ஜனவரியில் அன்னியச்செலாவணி கையிருப்புக்காக 900 மில்லியன் டொலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது.

மேலும், எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டொலர் நிதி உதவியை அறிவித்தது, பின்னர் 700 மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டது.

இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கி இந்தியா உதவி | India 75 Buses Sri Lanka Public TransportET

இவ்வாறு 'முதலில் அண்டை நாடு' என்ற கொள்கையின் பெயரால் இலங்கைக்கு உதவிகளை செய்து வருகிறது இந்தியா.

இந்நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பேருந்துகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், " இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பேருந்துகளை வழங்கியாது. இலங்கை பொலிஸாருக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US