அரைசதம் அடித்த படிக்கல்: அவுஸ்திரேலியா ஏ அணிக்கு 363 ஓட்டங்கள் இலக்கு

Indian Cricket Team Australia Cricket Team
By Sivaraj Sep 24, 2026 11:33 AM GMT
Report

Devdutt padikkal 59 runs vs australia a team: அவுஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி 363 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 199 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, அவுஸ்திரேலியா ஏ அணி 363 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி ஆடி வருகிறது.

சாய் சூதர்ஸன் 39 ஓட்டங்கள்

இந்தியா ஏ மற்றும் அவுஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கிரிக்கெட் அசோசியேஷன் புதுச்சேரி சீசெம் மைதானத்தில் நடந்து வருகிறது. 

Devdutt Padikkal 

ஜப்பானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அணி: அராப் மிரட்டல் பந்துவீச்சு

ஜப்பானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அணி: அராப் மிரட்டல் பந்துவீச்சு

இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 334 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா ஏ அணி 171 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணியில், சாய் சூதர்ஸன் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) நிதானமாக ஆடி 59 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, குமார் குஷாக்ரா அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தார்.  

199 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா ஏ

ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் இந்தியா ஏ அணி 199 ஓட்டங்களுக்கு சுருண்டது. குமார் குஷாக்ரா ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

டோட் முர்பி 4 விக்கெட்டுகளும், ப்ரெண்டன் டாக்கெட் மற்றும் லியாம் ஸ்கோட் தலா 2 விக்கெட்டுகளும், ஜேசன் சங்கா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து, 363 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி அவுஸ்திரேலியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.  

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US