மாலத்தீவில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா ஒப்புதல்

Narendra Modi India Maldives Indian Army
By Ragavan Dec 03, 2023 06:57 PM GMT
Report

மாலத்தீவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்தார்.

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 75 இந்திய வீரர்களை திருப்பி அனுப்புவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார்.

வெளியே செல்வது பாதுகாப்பு அல்ல.! மிக கனமழை பெய்யும்., சென்னைக்கு அருகில் வரும் மிக்ஜாம் புயல்

வெளியே செல்வது பாதுகாப்பு அல்ல.! மிக கனமழை பெய்யும்., சென்னைக்கு அருகில் வரும் மிக்ஜாம் புயல்

துபாயில் நடைபெற்று வரும் 2023 COP28 மாநாட்டையொட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்களை திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டது.

India Maldives Relation, India Agrees To Withdraw Soldiers From Maldives, President Mohamed Muizzu, Maldives

வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழுவை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் முய்சு கூறினார்.

மாலத்தீவின் தற்போதைய ஜனாதிபதி முய்சு, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைக்கு மாறாக 180 டிகிரி கொள்கையை பின்பற்றுகிறார். 

பாரிஸ் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர் யார்? பிரித்தானியர் காயம்., வெளியான கூடுதல் விவரங்கள்

பாரிஸ் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர் யார்? பிரித்தானியர் காயம்., வெளியான கூடுதல் விவரங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

India Maldives Relation, India Agrees To Withdraw Soldiers From Maldives, President Mohamed Muizzu, Maldives's India first policy, COP28 climate summit

மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US