அடேங்கப்பா... WTC Final போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடி பரிசு தொகையா?
இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லப்போகும் அணிக்கு பரிசுதொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
@CricCrazyJohns
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அணி 4-வது இடம் பெற்றால் ரூ.2 3/4 கோடியும், 5ம் இடம் பிடித்தால் ரூ.1 1/2 கோடியும், வெற்றி பெற்றால் ரூ.13 1/4 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6 1/2 கோடி வழங்கப்பட உள்ளது.
புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.3 3/4 கோடி பரிசுத்தொகையாக அளிக்கப்படவுள்ளது. 4வது இடம் பெறும் அணிக்கு ரூ.2 3/4 கோடியும், 5வது இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.1 1/2 கோடியும் வழங்கப்படும்.
- Number 1 Test team: India
— Johns. (@CricCrazyJohns) June 6, 2023
- Number 2 Test team: Australia
- Number 1 Test batter: Labuschagne
- Number 1 Test bowler: Ashwin
- Number 1 Test all-rounder: Jadeja
A new chapter will be written at Oval in the rivalry between India vs Australia. pic.twitter.com/cpfBNBX5S3