இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல்

Indian Cricket Team England Cricket Team Jos Buttler Shubman Gill
By Karthikraja Jul 15, 2026 06:22 AM GMT
Report

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் ODI போட்டி நடைபெற்றது. 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாட்டதை தேர்வு செய்தது. 47.5 ஓவர்கள் முடிவில், 258 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

இங்கிலாந்து தரப்பில், அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ஓட்டங்களும், லியாம் டாசன் 68 ஓட்டங்களும் குவித்தனர். 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

இந்தியா தரப்பில் அக்சர் படேல் 4 விக்கெட்களை கைப்பற்றினார். 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

259 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா 11 ஓட்டங்களுடனும், விராட் கோலி 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

அணித்தலைவர் சுப்மன் கில் 75 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார்.

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 35 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 52 ஓட்டங்களும், அக்சர் படேல் 57 ஓட்டங்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல்

பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல்

45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

4 விக்கெட்கள் எடுத்து, 57 ஓட்டங்கள் குவித்த அக்சர் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சாதனைகள்

40 ஓவர்களுக்கு பின்னர் பந்து வீச வந்து 4 விக்கெட்களை கைப்பற்றிய 2வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார். முன்னதாக ஜடேஜா மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார். 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

இந்த போட்டியில் சுப்மன் கில் அடித்த 80 ஓட்டங்கள் மூலம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அணித்தலைவராக 3 இன்னிங்ஸில் விளையாடி 2 சதம், ஒரு அரைசதம் உட்பட 510 ஓட்டங்கள் இதுவரை அடித்துள்ளார். 

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா - சாதனை படைத்த சுப்மன் கில், அக்சர் படேல் | India Beats England By 6 Wickets In 1St Odi

இதன் மூலம், இங்கிலாந்தில் ஒரே மைதானத்தில் 500 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை படைத்தார். 

அணியில் உள்ளவருடன் சேர்ந்து துரோகம் செய்த மனைவி - அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை

அணியில் உள்ளவருடன் சேர்ந்து துரோகம் செய்த மனைவி - அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை

முன்னதாக, விராட் கோலி இந்த மைதானத்தில், 6 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 469 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதை போட்டியில் ஆடியதன் மூலம், 200 ODI போட்டிகளில் விளையாடிய 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர் படைத்துள்ளார். இயோன் மோர்கன் 225 ODI போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US