இந்தியா கொடுத்த காலக்கெடு முடிந்தது! வாகா எல்லை மூடல்..அடுத்து என்ன?
India
By Sivaraj
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான அட்டாரி-வாகா எல்லை மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
வெளியேற உத்தரவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய அரசு அனைத்து பாகிஸ்தான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக அட்டாரி-வாகா எல்லையை இருநாட்டு மக்களும் கடந்தனர்.
கடந்த 7 நாட்களில் வெளியேறிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 911 ஆகும். அதேபோல் இந்தியர்கள் 1,617 பேர் மொத்தமாக நாடு திரும்பினர்.
எல்லை மூடல்
இந்த நிலையில், மக்கள் வெளியேற இந்திய அளித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனால், நேற்று இரவோடு அட்டாரி-வாகா எல்லை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US