ஆப்பிரிக்காவை விட இந்தியாவின் நிலை மோசமாகும்! ஆகஸ்ட் மாதத்திற்குள் பலி எண்ணிக்கை எவ்வளவு வரும் தெரியுமா? அதிர்ச்சி தரும் தகவல்

India Europe Coronavirus
By Kaviarasan May 17, 2021 11:41 PM GMT
Report

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவல் நிலையை பார்க்கும் போது,  வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இதன் பலி எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியா தடுமாறி வருகிறது. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதுவன், இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, உலகளாவிய சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,  இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B 1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் 44 நாடுகளுக்கு பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை விட இந்தியாவின் நிலை மோசமாகும்! ஆகஸ்ட் மாதத்திற்குள் பலி எண்ணிக்கை எவ்வளவு வரும் தெரியுமா? அதிர்ச்சி தரும் தகவல் | India Corona Virus Death Reach 7 Lakh

இதுகுறித்து, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார கல்வி மையத்தின் துணை இயக்குநர் அமிதா குப்தா, இந்தியாவில் 0.1 சதவீத பாசிடிவ் மாதிரிகள் மட்டுமே மரபணு மாற்றப்பட்டதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பேராசிரியர் பினா அகர்வால், தடுப்பூசிகள் மற்றும் மருந்துவ முறைகளை கையாள்வதில் நாடுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வால் தொற்றுநோய் பரவல் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

இந்திய அரசு போதுமான தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவும், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்கா பல மாதங்களாக நிறுத்திய நிலையில், இப்போது ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் அலை ஏற்பட்ட காலகட்டத்தில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையில் மோசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

ஆப்பிரிக்காவை விட இந்தியாவின் நிலை மோசமாகும்! ஆகஸ்ட் மாதத்திற்குள் பலி எண்ணிக்கை எவ்வளவு வரும் தெரியுமா? அதிர்ச்சி தரும் தகவல் | India Corona Virus Death Reach 7 Lakh

ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையை காட்டிலும் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமடையக்கூடும். இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய B1.617 வகை வைரஸ் வகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, நேபாளம், அங்கோலா, ருவாண்டா, மொராக்கோ என மொத்தம் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸ் வேகமாக பரவும் உண்மையான வரைபடத்தை இந்தியா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மே மாதத்தில் பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் தொற்று வேகமாக பரவுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை விட இந்தியாவின் நிலை மோசமாகும்! ஆகஸ்ட் மாதத்திற்குள் பலி எண்ணிக்கை எவ்வளவு வரும் தெரியுமா? அதிர்ச்சி தரும் தகவல் | India Corona Virus Death Reach 7 Lakh

ஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மேட்ரிக்ஸ் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.

தற்போது அங்கு இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. மொத்த இறப்பு எண்ணிக்கை 2.74 லட்சம் என்று அரசின் புள்ளி விபரம் கூறினாலும் கூட, சரியான எண்ணிக்கை 7.5 லட்சமாக இருக்க வாய்ப்புள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த இறப்பு எண்ணிக்கை சுமார் 15 லட்சமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US