ஓமன் வளைகுடாவிற்கு போர்கப்பல்களை அனுப்பும் இந்தியா

India Iran Indian Navy
By Ragavan Mar 19, 2026 08:51 AM GMT
Report

இந்தியா ஓமன் வளைகுடாவிற்கு கூடுதல் போர்கப்பல்களை அனுப்பியுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் காரணமாக, இந்தியா தனது எரிபொருள் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கூடுதல் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.

சீனா, ரஷ்யாவுடன் வட கொரியாவின் உறவு- அமெரிக்காவிற்கு அணுசக்தி அச்சுறுத்தல்

சீனா, ரஷ்யாவுடன் வட கொரியாவின் உறவு- அமெரிக்காவிற்கு அணுசக்தி அச்சுறுத்தல்

இந்திய கடற்படை, அரை டசன் கப்பல்களை, அதில் லாஜிஸ்டிக் கப்பல்களும் அடங்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியில் நிறுத்தியுள்ளது.

இவை நேரடியாக நீரிணைக்குள் செல்லாது, ஆனால் இந்திய கப்பல்கள் பாதுகாப்பான வட அரபிக்கடல் பகுதிகளுக்கு சென்றடையும் வரை அவற்றை பாதுகாக்கும்.

India warships Gulf of Oman, Israel Iran war impact, Operation Sankalp India Navy, Strait of Hormuz crisis, Indian fuel ships protection, LPG shortage India Middle East, Modi Iran talks Gulf crisis #IndiaNavy #GulfOfOman #IsraelIranWar #OperationSankalp #EnergySecurity #StraitOfHormuz #IndianWarships #MiddleEastCrisis

சமீபத்தில் இந்தியா, இரண்டு அரசுடைமை LPG கப்பல்களை பாதுக்காப்பாக கடத்தி அனுப்பியுள்ளது. மேலும், பல எரிபொருள் கப்பல்களை அனுமதிக்க ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து விமான தாக்குதல் நடத்தியதால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறை தீவிரமடைந்தது.

இந்த நடவடிக்கை ஆபரேஷன் சங்கல்ப் என்ற 2019-ல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இதன் நோக்கம், இந்திய வணிக கப்பல்களை பாதுகாப்பது மற்றும் எரிசக்தி ஓட்டத்தை தடையின்றி தொடர்வதும் ஆகும்.

தற்போது பாரசீக வளைகுடாவில் 22 இந்தியக் கப்பல்கள் சிக்கியுள்ளன. அதில் LPG, LNG மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்களும் அடங்கும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வது குறித்து ஆலோசித்துள்ளார்.

ஐ.நா. அனுமதி பெற்ற நடவடிக்கைகளில் மட்டுமே பங்கேற்பது, மற்ற நாடுகளின் தனிப்பட்ட நடவடிக்கைகளில் நேரடியாக இணைவது இல்லை என்பதே இந்தியாவின் நீண்டகால கொள்கையாக உள்ளது.

இந்திய கடற்படையின் இந்த நடவடிக்கை, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.  

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India warships Gulf of Oman, Israel Iran war impact, Operation Sankalp India Navy, Strait of Hormuz crisis #IndiaNavy #IsraelIranWar
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US