இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

Electric Vehicle India
By Ragavan May 07, 2026 11:40 AM GMT
Report

இந்தியாவில் ஏப்ரல் 2026 மாதத்தில் மின்சார வாகன (EV) பதிவு எண்ணிக்கை புதிய சாதனையை எட்டியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. 2026 ஏப்ரல் மாதத்தில், மொத்தம் 2,39,025 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமேசான் Summer Sale 2026: Galaxy S25 Ultra, iPhone 16 போன்களுக்கு செம ஆஃபர்

அமேசான் Summer Sale 2026: Galaxy S25 Ultra, iPhone 16 போன்களுக்கு செம ஆஃபர்

2025 ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 1,69,360 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஏப்ரலில் 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் மின்சார இரு சக்கர வாகனங்கள் (Electric Two-Wheelers) அதிக பங்கு வகிக்கின்றன. 1,48,740 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டு, மொத்த EV சந்தையில் 62.22 சதவீதம் பங்கு பெற்றுள்ளன.

EV registrations India April 2026, Electric vehicle sales record India, India EV market growth 2026, Electric two-wheeler sales India, Tata MG Mahindra EV sales #EVIndia #ElectricVehicles #EVSales #GreenMobility #SustainableTransport #BreakingNews

TVS, Bajaj, Ather, Hero Vida போன்ற நிறுவனங்கள் விற்பனையை அதிகரித்துள்ளன. Ola Electric தனது வணிகத்தை மறுசீரமைக்கும் நிலையில் இருந்தாலும், சந்தை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மின்சார மூன்று சக்கர வாகனங்கள் (Electric Three-Wheelers) 64,549 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மொத்த EV சந்தையில் இவர்களின் பங்கு 36.89 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது.

EV registrations India April 2026, Electric vehicle sales record India, India EV market growth 2026, Electric two-wheeler sales India, Tata MG Mahindra EV sales #EVIndia #ElectricVehicles #EVSales #GreenMobility #SustainableTransport #BreakingNews

ஆனால் இது விற்பனை குறைந்ததாக அர்த்தம் அல்ல, இரு சக்கர மற்றும் பயணிகள் வாகனங்கள் (மின்சார கார்கள்) வேகமாக வளர்ந்துள்ளதால், குறைந்ததுபோல் தெரிகிறது.

மின்சார பயணிகள் வாகனங்கள் (Passenger EVs) 23,265 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டு, 73 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. Tata, MG, Mahindra, Maruti Suzuki, Hyundai போன்ற நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்

மின்சார சரக்கு வாகனங்கள் (Commercial EVs) இன்னும் சிறிய பங்காக இருந்தாலும், 148 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,236 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020 ஏப்ரல் மாதத்தில் 1,000 யூனிட்களுக்கும் குறைவாக இருந்த EV பதிவு, 2026 ஏப்ரல் மாதத்தில் 2.39 லட்சம் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் EV சந்தை எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#EVIndia #ElectricVehicles #EVSales #GreenMobility #SustainableTransport #BreakingNews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US