இந்தியா இவ்வளவு ரன் அடித்தால் தான் இங்கிலாந்தை ஜெயிக்க முடியும்! உறுதியாக கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்

Cricket IndiaCricketTeam EnglandCricketTeam OvalTest SalmanButt
By Kaviarasan Sep 05, 2021 06:48 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு எவ்வளவு ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள் எடுத்து 171 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.

இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால், இப்போட்டியில் நிச்சயம் ஒரு முடிவு கிடைக்க அதிக வாய்ப்புண்டு, அதே சமயம் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றால், இங்கிலாந்திற்கு மிகப் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

இந்தியா இவ்வளவு ரன் அடித்தால் தான் இங்கிலாந்தை ஜெயிக்க முடியும்! உறுதியாக கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் | India Fix Target England 4Th Test 350 Salman Butt

அது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறுகையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை 99 ஓட்டங்கள் முன்னிலையுடன் முடித்துள்ளதால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தது 350 ஓட்டங்களாவது குவிக்க வேண்டும்.

அப்போது தான் இந்திய பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்து அணியை 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். 

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களும், இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 99 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US