இந்தியாவில் தங்கத்தின் தேவை 70 சதவீதம் வீழ்ச்சி

India Gold
By Ragavan May 30, 2026 09:20 AM GMT
Report

இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த இரண்டு வாரங்களில் 70 சதவீதம் குறைந்துள்ளது.

மே 13, 2026 அன்று அரசு தங்க இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.

இதனால், மே 27 வரை உள்ள 15 நாட்களில் தங்க தேவை 25 டன் இருந்த நிலையில், வெறும் 7.5 டன் மட்டுமே தேவைப்பட்டதாக தொழில் தரவுகள் தெரிவிக்கின்றன.

India Gold Demand Drops 70 percent After Duty Hike, தங்கம், தங்கம் விலை

இந்திய புலியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா, “இறக்குமதி வரி உயர்வுக்குப் பிறகு தேவை 70 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக ஒழுங்கற்ற வியாபாரம் (unorganised trade) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஜோயலுக்காஸ் நிறுவனத் தலைவர் ஜாய் அலுக்காஸ், “இறக்குமதி வரி மட்டுமல்ல, பிரதமரின் ‘ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம்’ என்ற வேண்டுகோளும் வாடிக்கையாளர்களின் மனநிலையை பாதித்துள்ளது” என கூறியுள்ளார்.

இந்திய மாம்பழங்களுக்கு தடை., 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் அதிரடி

இந்திய மாம்பழங்களுக்கு தடை., 20 ஆண்டுகள் கழித்து ஜப்பான் அதிரடி

மேலும், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, ஈரான் போரின் தாக்கம், மற்றும் ரூபாய் பலவீனம் ஆகியவை வாடிக்கையாளர்களை தங்கம் வாங்குவதிலிருந்து விலகச் செய்துள்ளன.

தற்போது தங்கத்தின் மொத்த வரி சுமை (GST உட்பட) 18.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென் இந்தியாவில் விற்பனை மிகவும் பலவீனமாக உள்ளது.

வாடிக்கையாளர்கள் இப்போது குறைந்த எடையுள்ள, குறைந்த கரட் நகைகளை வாங்குகின்றனர். அதேசமயம், பழைய தங்கத்தை விற்று பணம் பெறும் நடைமுறை அதிகரித்துள்ளது. 

அணு ஏவுகணை தளங்களை பாதுகாக்க புதிய ஏவுதளங்களை உருவாக்கிவரும் சீனா

அணு ஏவுகணை தளங்களை பாதுகாக்க புதிய ஏவுதளங்களை உருவாக்கிவரும் சீனா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US