ஈரான் போர்க்கப்பலை நிறுத்த இந்தியா அனுமதி

India Sri Lanka Navy Iran Indian Navy
By Ragavan Mar 07, 2026 01:42 PM GMT
Report

இந்தியாவில் ஈரான் போர்க்கப்பலை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததையடுத்து, இந்தியா மனிதாபிமான காரணங்களுக்காக ஈரானின் Lavan போர்க்கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி- ரஷ்யா எடுத்த முடிவு

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி- ரஷ்யா எடுத்த முடிவு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சட்ட ரீதியான சிக்கல்களைத் தாண்டி, மனிதாபிமான பார்வையில் இந்தியா இந்த முடிவை எடுத்தது. இது சரியான செயல்” என்று தெரிவித்துள்ளார்.

லவான் கப்பல் இந்தியாவில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் பங்கேற்க வந்திருந்தது.

India allows Iranian warship, Kochi Iranian vessel docking, US sinks Iranian navy ship, Jaishankar humanitarian gesture, Iran Israel US war updates, Indian Navy humanitarian aid, Lavan warship docking India, Sri Lanka Iranian ship attack #IndiaIran #HumanitarianAid #IranIsraelWar #IndianNavy #GlobalConflict #USIranTensions #KochiPort #MiddleEastCrisis

அமெரிக்கா, IRIS Dena கப்பலை இலங்கையின் கடல்சார் பொருளாதார மண்டலத்தில் தாக்கியதில், 87 பேர் உயிரிழந்ததையடுத்து, இந்த கப்பலுக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்த லவான் கப்பல் அவசரமாக இந்தியாவிடம் அனுமதி கோரியது.

இந்திய கடற்படை வசதிகளில் 183 பேர் கொண்ட குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதே நேரத்தில், இலங்கை அதிகாரிகள், Booshehr எனும் மற்றொரு ஈரான் கப்பலை கிழக்கு கரையோர துறைமுகத்திற்கு அழைத்து சென்று, அதன் குழுவினரை கொழும்பு அருகே கடற்படை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India allows Iranian warship, Kochi Iranian vessel docking, US sinks Iranian navy ship, Jaishankar humanitarian gesture, Iran Israel US war updates, Indian Navy humanitarian aid, Lavan warship docking India, Sri Lanka Iranian ship attack #IndiaIran #HumanitarianAid #IranIsraelWar #IndianNavy #GlobalConflict #USIranTensions #KochiPort #MiddleEastCrisis 
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US