இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

Passport Iran Bolivia Visa-Free Entry
By Ragavan Feb 13, 2026 09:04 PM GMT
Report

2026-ஆம் ஆண்டுக்கான Henley Passport Index வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா, கடந்த ஆண்டு 85-ஆம் இடத்தில் இருந்த நிலையில், இப்போது 75-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது 10 இடங்கள் முன்னேறியுள்ளது.

ஆனால், Visa-Free அனுமதியுடன் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

சீன எல்லைக்கு அருகில் புதிய விமானப்படை ரன்வேவை அமைத்த இந்தியா

2025-ல் இந்திய பாஸ்போர்ட் வைத்தவர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிந்தது. 2026 ஜனவரியில் அது 55 நாடுகளாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் Gambia சேர்க்கப்பட்டதால் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்தாலும், 2025-ல் இருந்த 57 நாடுகளை விட குறைவாகவே உள்ளது.  

India passport ranking 2026 Henley Index, India visa-free countries list 2026, India loses visa-free entry Iran Bolivia, Henley Passport Index India rank jump, India passport visa-free travel updates, Indian passport strength 2026 news, India passport ranking vs other countries, Visa-free countries for Indian passport 2026, India travel restrictions Iran Bolivia, Indian passport global mobility 2026

இழந்த இரண்டு நாடுகள்

ஈரான் (Iran)

2025 நவம்பரில், இந்தியர்களை போலியான வேலை வாய்ப்பு மூலம் ஈரானுக்கு அழைத்து சென்று கடத்தி பணம் கேட்கும் சம்பவங்கள் அதிகரித்ததால், ஈரான் Visa-Free அனுமதியை ரத்து செய்தது.

பொலிவியா (Bolivia)

முன்பு இந்தியர்களுக்கு “Visa on Arrival” வழங்கியிருந்தது. ஆனால் 2026-ல் “E-Visa” முறைக்கு மாற்றியது. அதனால், முன்கூட்டியே அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டதால், Henley Index-இல் “Visa-Free” பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இன்னொரு போர் கப்பலை மத்திய கிழக்கில் களமிறக்க அமெரிக்கா திட்டம்

இன்னொரு போர் கப்பலை மத்திய கிழக்கில் களமிறக்க அமெரிக்கா திட்டம்

இதனால், இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் தற்போது 56 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடிகிறது.

இருப்பினும், பல்வேறு நாடுகளின் விசா கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களால், இந்தியாவின் தரவரிசை உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India passport ranking 2026 Henley Index, India visa-free countries list 2026, India loses visa-free entry Iran Bolivia

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US