300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கிய வயதான தம்பதியினர்! 13 வயது மாணவனை திருமணம் செய்த ஆசிரியை - இந்திய செய்திகள்
Lankasri News
India's News Recap
Last week
By Balakumar
கடந்தவாரம் இந்திய செய்தியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும், பரபரப்பான, அரசியல் குறித்த சம்பவங்களும் இடம்பெற்றன.
அதில் முக்கியமாக உலகில் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல் வெளியீடு-139வது இடத்தில் இந்தியா பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி பஞ்சாபில் திருமண தோஷ நிவர்த்தி எனக்கூறி, 13 வயது மாணவனை ஆசிரியை ஒருவர் மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முழுத்தகவலை பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US