உணவு தானிய ஏற்றுமதி குறித்த முக்கிய முடிவு: இந்திய அரசின் அறிவிப்பால் உலக நாடுகள் மகிழ்ச்சி!

Food Shortages Russo-Ukrainian War India
By Thiru Jun 06, 2022 12:15 AM GMT
Report

உணவு ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை என அந்த நாட்டின் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளின் தாக்கம் மற்றும் உக்ரைன் ரஷ்யா போரினால் ஏற்பட்ட உலகளாவிய கோதுமை தட்டுப்பாடு ஆகியவற்றின் விளைவாக இந்தியாவில் கோதுமையின் விலையை மலமலவென அதிகரிக்க தொடங்கியது.

எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தனியார் கோதுமைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

உணவு தானிய ஏற்றுமதி குறித்த முக்கிய முடிவு: இந்திய அரசின் அறிவிப்பால் உலக நாடுகள் மகிழ்ச்சி! | India No Plans Curb Food Exports World Wheat NeedREUTERS/Amit Dave

மேலும் இந்த பருவத்தின் ஏற்றுமதியை 10 மில்லியன் டன்களாக குறைத்தது, மற்றும் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக சர்க்கரை ஏற்றுமதியிலும் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, கோதுமை ஏற்றுமதியைத் தடைசெய்து, சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் திடீர் முடிவு ஆகியவற்றால் அரிசியின் வெளிநாட்டு விற்பனையிலும் சில தடைகள் பற்றிய சந்தேகங்களை உலக சந்தைகளில் எழுப்பியது.

உணவு தானிய ஏற்றுமதி குறித்த முக்கிய முடிவு: இந்திய அரசின் அறிவிப்பால் உலக நாடுகள் மகிழ்ச்சி! | India No Plans Curb Food Exports World Wheat Need

மார்ச் 2022 வரையிலான நிதியாண்டில், உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உலக சந்தையில் 21.2 மில்லியன் டன் தானியங்களை விற்றது, முந்தைய ஆண்டில் இது 17.8 மில்லியன் டன்களாக இருந்தது.

இந்தநிலையில், அரிசி போன்ற உணவுப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உணவு ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை, இதுவரை வேறு எந்தப் பொருட்களிலும் இதைச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை எனத் தெரிவித்தார்.

உணவு தானிய ஏற்றுமதி குறித்த முக்கிய முடிவு: இந்திய அரசின் அறிவிப்பால் உலக நாடுகள் மகிழ்ச்சி! | India No Plans Curb Food Exports World Wheat Need

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர்: அமெரிக்காவை எச்சரிக்கும் புடினின் வீடியோ!

மேலும் மற்ற நாடுகளின் உண்மையான கோதுமையின் தேவைகளை குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்றும், அதற்காக அரசாங்க குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் கோயல் தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US