இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக மாறியுள்ள நாடு

India Venezuela Crude Oil
By Ragavan May 22, 2026 07:32 AM GMT
Report

தென்னமெரிக்க நாடொன்று இந்தியாவின் மூன்றாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் என்னை சந்தையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மே மாதத்தில், இந்தியாவின் மூன்றாவது பெரிய கச்ச எண்ணெய் வழங்குநராக வெனிசுலா இடம்பெற்றுள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா பின்தங்கியுள்ளன.

கெப்லர் (Kpler) தரவுகளின்படி, வெனிசுலா மே மாதத்தில் இந்தியாவிற்கு தினசரி சுமார் 4.17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்கியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இது 2.83 லட்சம் பீப்பாய் மட்டுமே இருந்தது. கடந்த 9 மாதங்களாக வெனிசுலா இந்தியாவிற்கு எண்ணெய் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

India oil imports 2026, Venezuela crude supplier India, Saudi Arabia oil exports India, Reliance Jamnagar refinery crude, Strait of Hormuz oil disruption, Cheap Venezuelan crude India, India energy crisis 2026 #IndiaOil #Venezuela #SaudiArabia #CrudeOil #EnergyCrisis #Reliance #OilImports #GlobalMarkets #Hormuz #PetrolDiesel

மேற்கு ஆசியாவில் நடைபெற்றுவரும் போர், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி மூலங்களை மாற்றி அமைத்துள்ளது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் விலை அதிகமாக இருந்ததால், இந்தியா மலிவான வெனிசுலா எண்ணையை அதிகம் வாங்க தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட நிறுவங்களுக்கு வெனிசுலாவின் கனமான, அதிக சல்பர் கொண்ட எண்ணெய் மிகவும் பொருத்தமாக உள்ளது. இதனால் ரிலையன்ஸ் மிகப்பெரிய பயனாளராக உள்ளது.

இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 4.9 மில்லியன் பீப்பாயாக உயர்ந்துள்ளது. ஆனால், பிப்ரவரி மாதத்தில் இருந்த 5.2 மில்லியன் பீப்பாயை விட குறைவாகவே உள்ளது.

ஈராக் மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் வரத்து குறைந்ததால், வெனிசுலா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு முக்கியமான புதிய ஆதாரங்களாக மாறியுள்ளன.

இந்த மாற்றம், உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் இந்தியா தனது எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய வழிகளை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India oil imports 2026, Venezuela crude supplier India, Saudi Arabia oil exports India, Reliance Jamnagar refinery crude, Strait of Hormuz oil disruption, Cheap Venezuelan crude India, India energy crisis 2026 #IndiaOil #Venezuela #SaudiArabia #CrudeOil #EnergyCrisis #Reliance #OilImports #GlobalMarkets #Hormuz #PetrolDiesel 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US