ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை முந்திய இந்தியா

Smart Phones China
By Ragavan Jun 28, 2025 12:24 AM GMT
Report

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் இந்தியாவிற்கு மகத்தான சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட சீன பொருட்கள் மீதான வரி நடவடிக்கையின் காரணமாக, முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றத் தொடங்கியுள்ளன.

Motorola, Samsung உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன.

India smartphone exports 2025, PLI scheme success India, Motorola Dixon smartphone export, Apple iPhone export from India, Samsung India smartphone production, US China trade war impact, Made in India phones US, Vivo smartphone exports India, India mobile manufacturing growth, Indian electronics export 2025

குறிப்பாக Motorola, 2025 ஜனவரி முதல் மே மாதம் வரை 1.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இதில் 99% அமெரிக்காவிற்கே சென்றுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1 மில்லியனில் இருந்து கணிசமான உயர்வாகும்.

பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

இதை சாத்தியமாக்கியது இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டம். இந்த திட்டம் Foxconn, Tata Electronics, Dixon Technologies, Samsung போன்ற உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளித்து உலக சந்தைக்கு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

Samsung நிறுவனம் இந்தியாவிலிருந்து 9.45 லட்சம் மொபைல்களை ஏற்றுமதி செய்துள்ளது (2025 Jan-May), இது கடந்த ஆண்டில் இருந்த 6.45 லட்சம் யூனிட்டை விட 46% உயர்வாகும்.

கேரளாவில் சிக்கிய பிரித்தானிய F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்த அனுமதி

கேரளாவில் சிக்கிய பிரித்தானிய F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்த அனுமதி

Apple நிறுவனம் மட்டும் 2025 Jan-May இடையே 20.5 மில்லியன் iPhone-களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இதன் 80% அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Vivo போன்ற சீன நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்து தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன.

இந்த மாற்றம் இந்தியாவின் மொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சக்தியை உலக அரங்கில் முக்கியமாக நிலைநாட்டியுள்ளது.

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India smartphone exports 2025, PLI scheme success India, Motorola Dixon smartphone export, Apple iPhone export from India, Samsung India smartphone production, US China trade war impact, Made in India phones US, Vivo smartphone exports India, India mobile manufacturing growth, Indian electronics export 2025 

மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US