பாகிஸ்தான் மூலம் வந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்த இந்திய அரசு

Pakistan
By Ragavan Jun 27, 2025 12:42 AM GMT
Report

பாகிஸ்தான் மூலம் கப்பலில் வந்த 39 கண்டெய்னர்களை இந்திய அரசு பறிமுதல் செய்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகத்தைத் தடை செய்த இந்திய அரசு, தற்போது பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய ரபி அமீரகம் வழியாக வந்த 39 கண்டெய்னர்களை பறிமுதல் செய்துள்ளது.

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி

இதில் 1,115 மெட்ரிக் டன் சரக்குகள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ. 9 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பறிமுதல் நடவடிக்கையை நிதி அமைச்சகத்துக்குட்பட்ட வருமானப் புலனாய்வு இயக்ககம் (DRI) மேற்கொண்டுள்ளது.

India Pakistan trade ban, DRI Operation Deep Manifest, Pakistan goods via UAE, Nhava Sheva container seizure, India seizes Pakistani cargo, UAE transshipment trade, Post-Pahalgam trade restrictions, India Pakistan MFN status, Cross-border smuggling India, Strategic goods import ban India

"Operation Deep Manifest" எனப்பட்டு, அமீரகம் வழியாக பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை தடுக்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மும்பை நவா ஷேவா துறைமுகத்தில், பாகிஸ்தானிலிருந்து பேரீட்ச்சம்பழம் மற்றும் dry fruits உள்ளிட்ட பொருட்கள் UAE என தவறாக விளக்கம் தரப்பட்டு இருந்தன. ஆனால், விசாரணையில் அவை பாகிஸ்தானிலிருந்தே ஜெபெல் அலி துறைமுகம் (துபாய்) வழியாக வந்ததென நிரூபிக்கப்பட்டது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

இதில் ஒரு இறக்குமதி நிறுவனத்தின் பங்குதாரர் ஜூன் 26-ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானுடன் நிதி தொடர்புகள் இருப்பதும், கடல்சார் பாதைகளின் பின்னணி கண்காணிப்பும் அரசு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2019 புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கிய அதிகபட்ச பிரியமான நாடு (MFN) அந்தஸ்தை ரத்து செய்தது. தற்போதைய நடவடிக்கைகள், பாகிஸ்தானைச் சுட்டி குறைக்கும் சந்தைத் தடையைக் மேலும் கடுமையாக்கும்.

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

பிரம்மோஸை விட சக்திவாய்ந்த இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை K-6

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India Pakistan trade ban, DRI Operation Deep Manifest, Pakistan goods via UAE, Nhava Sheva container seizure, India seizes Pakistani cargo, UAE transshipment trade, Post-Pahalgam trade restrictions, India Pakistan MFN status, Cross-border smuggling India, Strategic goods import ban India 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US