சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

Smart Phones China
By Ragavan Jun 12, 2025 07:55 AM GMT
Report

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக இந்தியா மாறிவருகிறது.

2025-ஆம் ஆண்டில் உலக ஸ்ச்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 20 சதவீத பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

சீனாவிலிருந்து உற்பத்தி நிலையங்களை மாற்றும் தீர்மானத்தால், இந்தியா ஒரு முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது என்று Counterpoint Research தெரிவித்துள்ளது.

சீனாவிற்கு எதிரான வரிகள் மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்ததாலும், பல பிராண்டுகள் மாற்று நாடுகளைக் கடைசியாக இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளன.

India smartphone manufacturing, Apple iPhone made in India, India vs China production shift, Electronics manufacturing India, CMS scheme India, Global smartphone production 2025, Vietnam vs India smartphone factory, Counterpoint Research India

“வரிகள் ஸ்மார்ட்போன் தொழில்துறையின் அனைத்து நிலைகளையும் பாதித்துள்ளன,” இதுவே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என Counterpoint Research மூத்த ஆய்வாளர் Ivan Lam கூறியுள்ளார்.

ஐபோன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் Apple மற்றும் Samsung போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்பை விரிவுபடுத்தி வருகின்றன. இது இந்தியாவின் உற்பத்தி திறனை சர்வதேச அளவில் உயர்த்துகிறது.

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

மற்றொரு ஆய்வாளர் Prachir Singh, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உற்பத்தி திறன் கடுமையாக மேம்பட்டுள்ளது. உலகளாவிய முதலீடுகளும் உள்ளூர் நிறுவனங்களும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.” என கூறியுள்ளார்.

அத்துடன், ECMS (Electronics Components Manufacturing Scheme) என்ற புதிய திட்டம் மூலம் உற்பத்தி பகுதிகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

Royal Enfield Bullet-உடன் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்த பஞ்சாபி குடும்பம் - சமூக வலைதளங்களில் வைரல்

Royal Enfield Bullet-உடன் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்த பஞ்சாபி குடும்பம் - சமூக வலைதளங்களில் வைரல்

வியட்நாமும் உற்பத்தியில் வளர்ச்சி காண்கிறது. ஆனால் இந்தியா, அதன் அளவு, திறமையான பணியாளர்கால் மற்றும் அரசின் ஆதரவால் முன்னிலை வகிக்கிறது.

பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு நேரமும் பணமும் தேவைப்படும் என்றாலும், இந்தியா தொடர்ந்த முன்னேற்றத்துடன் உலக ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முக்கிய இடத்தை பிடிக்கத் தயார் நிலையில் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India smartphone manufacturing, Apple iPhone made in India, India vs China production shift, Electronics manufacturing India, CMS scheme India, Global smartphone production 2025, Vietnam vs India smartphone factory, Counterpoint Research India 

மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US