ரஷ்யாவிடம் இருந்து விலக நினைக்கிறதா இந்தியா? ராணுவ ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திருப்பம்!

Russo-Ukrainian War United States of America India France Russia
By Thiru Mar 12, 2024 11:28 PM GMT
Report

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் தாக்கம் விளைவாக ரஷ்யாவின் நீண்ட கால நண்பரான இந்தியாவுடனான உறவில் மாற்றங்கள் ஏற்படும் வகையிலான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.

நீண்ட கால நட்பு நாடுகள்

  சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே பாரம்பரியமாக இந்தியாவின் நட்புறவு சிறப்பாக இருந்து வந்துள்ளது, அதாவது இந்தியா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணிக்காத்து வருகிறது.

சமீபத்திய நிகழ்வுகள் இந்தியாவை ஒரு சிக்கலான புவிசார் அரசியல் கயிற்றில் நடக்க வைத்துள்ளன. உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கத் தவறினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்தும் விலகிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து விலக நினைக்கிறதா இந்தியா? ராணுவ ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திருப்பம்! India Russia relations, India US relations, India France relations, India arms purchases, Ukraine War and India, India distancing itself from Russia, Is India buying less weapons from Russia?, IndiaREUTERS

 ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் வீழ்ச்சி

40 வருட நட்பு நாடுகளாக இருந்தும், கடந்த 2019 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்  இந்தியாவுக்கான ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 50% சதவீதம் சரிந்துள்ளது.

SIPRI-யின் சமீபத்திய அறிக்கையின் படி, ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து வாங்கி வந்தாலும், மொத்த ஆயுத இறக்குமதியில் இது 36% சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவின் தற்போது உள்ள மொத்த ஆயுத திறனில் 65% ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 முதல் 2023 ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் அதிகப்படியான ஆயுத இறக்குமதி செய்த நாடாக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடம் இருந்து விலக நினைக்கிறதா இந்தியா? ராணுவ ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள திருப்பம்! India Russia relations, India US relations, India France relations, India arms purchases, Ukraine War and India, India distancing itself from Russia, Is India buying less weapons from Russia?, India

பின்னணி காரணம்

ரஷ்ய ஆயுதங்களை பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா, தற்போது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மேம்பட்ட ஆயுதங்களை நோக்கி அதிகம் பார்க்க தொடங்கியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தம் மற்றும் நாட்டின் ராணுவ ஆயுத ஆதாரங்களை பன்முகப்படுத்த விரும்புதல் ஆகியவை முக்கிய காரணமாக இருக்கலாம்.

அத்துடன் போர் விளைவாக S-400 ரக உபகரணங்களின் ஏற்றுமதி தாமதம் ஆகியவை காரணம் சொல்லப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

India Russia relations, India US relations, India France relations, India arms purchases, Ukraine War and India, India distancing itself from Russia, Is India buying less weapons from Russia?, India's changing military partnerships, India's strategic balancing act, Impact of Ukraine war on India's foreign policy, Cold War legacy, Indo-Pacific region, Defense diversification, UN Security Council votes, Indo-US strategic partnership, 

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US