ரூ.1,290 கோடிக்கு சொந்தக்காரர்.,கணவரை பிரிந்து சாதித்து காட்டிய பெண்ணின் சாதனை கதை

India Money Businessman
By Thiru Jan 25, 2024 11:30 PM GMT
Report

கணவரை பிரிந்து ஒற்றை பெண்மணியாக தனது வாழ்க்கையை முன்னகர்த்த தொடங்கிய மீரா குல்கர்னி இன்று ரூ.1,290 கோடி மதிப்பிலான சொத்திற்கு சொந்தகாராகியுள்ளார்.

கேரேஜில் தொடங்கப்பட்ட  நிறுவனம்

இந்த உலகில் பெண்கள் தங்களுக்குள் பெரும் ஆற்றலை புதைத்துக் கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் இத்தகைய பெரும் ஆற்றலை கண்டு கொண்ட நபர்கள் உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறி விடுகின்றனர்.

அந்த வகையில் தன்னுடைய பெரும் ஆற்றலால் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் தான் மீரா குல்கர்னி(Mira Kulkarni).  20 வயதில் திருமண உறவிற்குள் சென்ற  மீரா குல்கர்னி, கணவரிடம் இருந்து பிரிந்து பெற்றோர்கள் வீட்டில் தனது 2 குழந்தையுடன் வாழத் தொடங்கினார்.

india-s-richest-woman-mira-kulkarni-networth,Mira Kulkarni, Forest Essentials, India

இளையராஜாவின் மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்: உடல் இந்தியாவிற்கு வருவது எப்போது?

இளையராஜாவின் மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்: உடல் இந்தியாவிற்கு வருவது எப்போது?

தன்னுடைய 28 வது வயதில் பெற்றோரின் மறைவுக்கு பிறகு வாழ்க்கையின் இடர்களை ஒற்றை ஆளாய் எதிர்கொள்ள தொடங்கினார்.

மீரா குல்கர்னி தன்னுடைய 45 வது வயதில் மெழுகுவர்த்திகள் மற்றும் கையால் செய்யப்பட்ட சோப்புகளை தயாரிக்க தொடங்கினார்.

2000 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆயுர்வேத கோட்பாடுகளை பின்பற்றி இந்தியாவின் முதல் ஆடம்பர தோல் பராமரிப்பு பொருட்களுக்கான ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ்(Forest Essentials) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 

2 தொழிலாளர்களுடன் 2 லட்சம் முதலீட்டில் வீட்டின் கேரேஜில் தொடங்கப்பட்ட நிறுவனம், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் ஆதரவை ஈர்த்தது.

india-s-richest-woman-mira-kulkarni-networth, Mira Kulkarni, Forest Essentials, India

ரூ.1290 கோடி சொத்து

மீரா குல்கர்னியின்  ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ்(Forest Essentials) நிறுவனமானது தற்போது இந்தியா முழுவதும் 28 நகரங்களில் 110 கிளைகள் கொண்டதாக விரிந்துள்ளது.

வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?

வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?

தாஜ் மற்றும் ஹயாட் ஆகிய 300 ஹோட்டல்களின் வாடிக்கையாளர்களை ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் கொண்டுள்ளது.

2020ம் நிதியாண்டில் ரூ.253 கோடியும், 2021ம் நிதியாண்டில் 210 கோடியும் இந்த நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது.

இதன் மூலம் ரூ.1290 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவராக மீரா குல்கர்னி உயர்ந்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Mira Kulkarni, Forest Essentials, India's first domestic luxury skincare, Tehri Garhwal area, Hotel Taj, Hotel Hyatt, businessman Business, Money, Net-worth, India, India's richest women, 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US