இந்தியாவின் டிராக்டர் ராணி யார் தெரியுமா? ரூ.10,000 கோடி நிறுவனத்தின் வெற்றி ரகசியம்!

India Money Businessman
By Thiru Jul 26, 2024 10:52 AM GMT
Report

இந்தியாவின் டிராக்டர் துறை வளர்ச்சியின் பின்னணியில் ஒரு அசாதாரண கதை பொதிந்துள்ளது.

 இதுவரை ஆண்களின் ஆதிக்கமாக இருந்த இந்தத் துறையில் புதிய வரலாறு படைத்தவர் ஒரு பெண்.

அவர்தான் இந்தியாவின் டிராக்டர் ராணி எனப் போற்றப்படும் மல்லிகா ஸ்ரீனிவாசன்.

TAFE (Tractors and Farm Equipment Limited) நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான இவர், இந்திய பில்லியனர் வெணுகோபால் ஸ்ரீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியாவின் டிராக்டர் ராணி யார் தெரியுமா? ரூ.10,000 கோடி நிறுவனத்தின் வெற்றி ரகசியம்! | India S Tractor Queen Mallika Srinivasan Success

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

ஐபோனுக்காக 8 வயது தங்கையை கொன்ற அக்கா! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

குடும்ப வியாபாரத்தை உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் உற்பத்தியாளராக உயர்த்தி, ரூ.10,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் நிறுவனமாக உயர்த்திய பெருமை மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கே சேரும்.

தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன்

1959 இல் பிறந்த மல்லிகா சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், அமெரிக்காவின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டத்தையும் பெற்றார்.

படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய மல்லிகா, தந்தையின் அழைப்பின் பேரில் 1986 ஆம் ஆண்டு TAFE நிறுவனத்தில் இணைந்தார்.

வியாபாரத்தின் அனைத்து நிலைகளையும் படிப்படியாகக் கற்றுக் கொண்ட இவர், விவசாயிகளின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டார்.

வெறும் தொழிலதிபராக இல்லாமல், கிராமப்புற வாழ்க்கையையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் நேரில் பார்க்கும் நோக்கில் அடிக்கடி கிராமப்புறங்களை பார்வையிட்டார்.

இந்தியாவின் டிராக்டர் ராணி யார் தெரியுமா? ரூ.10,000 கோடி நிறுவனத்தின் வெற்றி ரகசியம்! | India S Tractor Queen Mallika Srinivasan Success

இதன் மூலம் பெற்ற அனுபவங்கள், விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ற மலிவு விலை உபகரணங்களை உருவாக்க உதவியது..

சவால்களைத் தாண்டிய வெற்றி

சந்தை ஏற்ற இறக்கங்கள், போட்டி நிறுவனங்களின் அழுத்தம் என பல்வேறு சவால்களை மல்லிகா  சந்தித்தார்.

ஆனால் தனது திறமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக 2005 ஆம் ஆண்டு Eicher’s tractor-ன் பிரிவை TAFE கைப்பற்றியது மற்றும் துருக்கியில் ஒரு தொழிற்சாலையுடன் அதன் விரிவாக்கத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்தியது.

Forbes இந்தியாவின் பெண் தலைவர் மற்றும் Forbes ஆசியாவின் முதல் 50 சக்திவாய்ந்த தொழிலதிபர்களில்  ஒருவர் என்ற இடத்தை பிடித்து மல்லிகா ஶ்ரீனிவாசன் சாதனை படைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US