தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் நிலை - இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் பெரும் மாற்றம்

Russia Iran-Israel War
By Ragavan Jun 22, 2025 09:13 PM GMT
Report

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், இந்தியா எண்ணெய் கொள்முதல் போக்கை மாற்றியுள்ளது.

மத்திய கிழக்கு பகுதி யில் ஏற்பட்ட போர் பதற்றம், குறிப்பாக அமெரிக்கா ஈரானின் அணுஇயக்க நிலையங்களை தாக்கியதுக்குப் பிறகு, உலகம் முழுவதும் மூலெண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மூட தீர்மானம்: உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மூட தீர்மானம்: உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் ஈரான்

இந்த சூழலில் இந்திய அரசு, எண்ணெய் கொள்முதல் முயற்சியில் மாற்றம் செய்து வருகிறது.

ஜூன் மாதம் இந்தியா, ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.

India oil import Russia 2024, India Iran war oil strategy, Indian crude oil supply shift, Russia cheap oil export India, Middle East oil supply decline, Modi government oil import plan, India crude oil June Kpler data, B2 bombers Iran nuclear attack, US attacks Iran nuclear sites, Global oil prices Iran war impact

Kpler நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியா தினமும் 20–22 லட்சம் பீப்பாய் எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வாங்கியுள்ளது, இது கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ஆகும்.

மே மாதத்தில், ரஷ்யாவிலிருந்து 19.6 லட்சம் பேரல்கள், அமெரிக்காவிலிருந்து 4.39 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்துள்ளது. இது மே மாதத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க எண்ணெய் இறக்குமதி 50% அதிகரிப்பு ஆகும்.

60 ஆண்டுகளாக செயலிழந்த செயற்கைக்கோளில் இருந்து வந்த ரேடியோ அலை

60 ஆண்டுகளாக செயலிழந்த செயற்கைக்கோளில் இருந்து வந்த ரேடியோ அலை

மேற்கு ஆசியா எண்ணெய் குறைவு

இதற்கு மாறாக, சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு, குவைத் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளது – தினசரி 20 லட்சம் பேரல்களுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்தியா ரஷ்யாவை தேர்ந்தெடுக்கிறது?

இந்தியா - உலகின் மூன்றாவது பாரிய எண்ணெய் நுகர்வோர், அதன் எண்ணெய் தேவைகளில் 80 சதவீதம் இறக்குமதியில் சார்ந்துள்ளது.

2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, மேற்கு நாடுகள் ரஷ்யாவிற்கு தடைகள் விதித்ததால், ரஷியாவின் எண்ணெய் விலை குறைந்தது. இது இந்தியாவை குறைந்த விலையில் அதிக எண்ணெய் வாங்க வைக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தியாவில் ஒரு வாரமாக சிக்கியுள்ள F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா

இந்தியாவில் ஒரு வாரமாக சிக்கியுள்ள F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India oil import Russia 2024, India Iran war oil strategy, Indian crude oil supply shift, Russia cheap oil export India, Middle East oil supply decline, Modi government oil import plan, India crude oil June Kpler data, B2 bombers Iran nuclear attack, US attacks Iran nuclear sites, Global oil prices Iran war impact
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US