பாகிஸ்தான் பிறந்த நாளிலிருந்தே பொய் சொல்ல தொடங்கிவிட்டது: இந்திய வெளிவிவகார செயலாளர் கடுமையான பதிலடி

Pakistan
By Ragavan May 09, 2025 01:10 AM GMT
Report

பாகிஸ்தான், இந்திய ஜெட்களை சுட்டு வீழ்த்தியதாக கூறும் பொய்யான புகாரை இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமையன்று தீவிரமாக மறுத்தார்.

"ஆபரேஷன் சிந்தூர்" கீழ் இந்தியா பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் மேற்கொண்ட குற்றச்சாட்டுகள் மீது இந்திய அரசு நேரடியாக பதிலளித்தது.

இந்திய ராணுவ தளங்களை தாக்கியதாக குற்றச்சாட்டு - பாகிஸ்தான் மறுப்பு

இந்திய ராணுவ தளங்களை தாக்கியதாக குற்றச்சாட்டு - பாகிஸ்தான் மறுப்பு

மிஸ்ரி கூறியதாவது:

“பாகிஸ்தான் 1947-இல் பிறந்த நாளிலிருந்தே பொய் கூற தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரை கைப்பற்றும் போது, ஐக்கிய நாடுகள் முன் ‘எங்களுக்கு தொடர்பே இல்லை’ என்று சொன்னதே அதன் ஆரம்பக் கதையாகும்.”

India Pakistan tensions 2025, Vikram Misri Pakistan statement, Operation Sindoor India, Pakistan false claims India, India denies jet loss, Neelum Jhelum dam India attack, India airstrikes PoJK, Pahalgam terror attack response, India vs Pakistan news, Pakistan terrorism hub claim, பாகிஸ்தான் பிறந்த நாளிலிருந்தே பொய் சொல்ல தொடங்கிவிட்டது: இந்திய வெளிவிவகார செயலாளர் கடுமையான பதிலடி

அவர் மேலும் கூறிஎதாவது., “நீலம்-ஜெலம் அணை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது முழுக்க முழுக்க பொய். இந்தியா தாக்கியது பயங்கரவாத முகாம்களையே. இத்தகைய போலியான புகார்கள் மூலம் பாகிஸ்தான் இந்திய குடிநீர், மின்சாரம் போன்ற இன்றியமையாத வளங்களை இலக்காக்கும் முனைப்பில் இருந்தால், அதற்கான முழு பொறுப்பும் அவர்களமே ஏற்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானை "பயங்கரவாதத்தின் மையமாக" குற்றம் சாட்டியுள்ளார்.

“உலகின் அதிகமான யு.என் மற்றும் சர்வதேச தடையுள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தங்கியிருக்கின்றனர். ஒசாமா பின் லாடன் எங்கே இருந்தார் என்பதை நினைவுபடுத்த தேவையில்லை – அவர்களை ‘மரணம் அடைந்த வீரர்’ என்று யார் அழைத்தது என அனைவருக்கும் தெரியும்.” என கூறினார்.  

ஹமாஸ் பாணியில் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்., தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்

ஹமாஸ் பாணியில் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்., தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India Pakistan tensions 2025, Vikram Misri Pakistan statement, Operation Sindoor India, Pakistan false claims India, India denies jet loss, Neelum Jhelum dam India attack, India airstrikes PoJK, Pahalgam terror attack response, India vs Pakistan news, Pakistan terrorism hub claim
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US