பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

Pakistan Bangladesh Indian Army
By Ragavan Jun 14, 2025 03:05 PM GMT
Report

பாகிஸ்தான், வங்கதேசம், சீனா ஆகிய எதிரி நாடுகளின் கவலையை எதிகாரிக்கும் விதமாக இந்தியாவின் ருத்ராஸ்திரா ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்திய இராணுவம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ருத்ராஸ்திரா" என்ற Vertical Take Off and Landing (VTOL) ட்ரோனைக் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் பதற்றம்: இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா பயண எச்சரிக்கை வெளியீடு

இஸ்ரேல்-ஈரான் பதற்றம்: இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா பயண எச்சரிக்கை வெளியீடு

ராஜஸ்தானின் போக்கரன் துப்பாக்கி பரிசோதனை மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், ட்ரோன் 170 கி.மீ தூரம் பறந்தது. இலக்கில் 50 கி.மீ தூரத்திலிருந்தே தாக்கம் கொடுத்து, குறைந்த உயரத்தில் வெடித்து, பாரிய பரப்பளவில் உள்ள இலக்குகளை அழித்தது.

இந்த ட்ரோனை Solar Aerospace and Defense Limited (SDAL) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Rudrastra drone India test, Indian Army VTOL drone, Indigenous drone strike India, Solar Aerospace Rudrastra, India drone against Pakistan China, Pokhran Rudrastra drone test, Stand-off weapons Indian Army, India drone warfare news

இது எதிரி நிலைகளின் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாத முகாம்களை அழிக்கவும், உடனடி வீடியோ வெளியீட்டுடன் தானாகவே திரும்பவும் திறன் வாய்ந்ததாக உள்ளது.

இந்த ட்ரோன்கள் ‘stand-off weapons’ ஆக பயன்படும். அதாவது, நேரடியாக சென்று தாக்காமல், தொலைதூரத்திலிருந்து குறிகோளுடன் தாக்க முடியும். எதிரி அரண்கள், கவர்ஃபயர் இடங்கள் போன்றவை இதன் மூலம் அழிக்கப்படும்.

இராணுவம் இப்போது பாரிய அளவில் இவை போன்ற indigenous ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு வருகிறது. இது இந்தியாவின் Atmanirbhar Bharat முயற்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

பிழையான இந்திய நாட்டு வரைபடம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் இராணுவம்

பிழையான இந்திய நாட்டு வரைபடம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் இராணுவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Rudrastra drone India test, Indian Army VTOL drone, Indigenous drone strike India, Solar Aerospace Rudrastra, India drone against Pakistan China, Pokhran Rudrastra drone test, Stand-off weapons Indian Army, India drone warfare news 

நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US