100 Qubit Quantum கணிப்பொறி மையத்தை உருவாக்கும் இந்தியா

India
By Ragavan Jul 21, 2025 11:31 PM GMT
Report

இந்தியாவில் 100 க்யூபிட் குவாண்டம் கணிப்பொறி மையம் உருவாகிறது.

இந்தியாவின் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்களை வளர்க்கும் நோக்கில், மத்திய அரசு 50 முதல் 100 க்யூபிட் திறன் கொண்ட சூப்பர் கண்டக்டிங் குவாண்டம் கணிப்பொறி மையம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

காலை வாரிய சீனா., இந்தியாவிற்கு கைகோடுத்து உதவிய இரு நட்பு நாடுகள்

இந்த மையம் இந்திய ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்புகளுக்காக உருவாக்கப்படுகிறது.

இது தேசிய அளவில் ஒரு ரெஃபரன்ஸ் மையமாக செயல்பட்டு, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை பரிசோதிக்கவும், கூட்டாக உருவாக்கவும் பயன்படும்.

India quantum computer 2025, C-DAC quantum facility Bengaluru, 100 qubit quantum processor India, superconducting quantum computing India, quantum research centre Bengaluru, Indian government quantum computing project, open architecture quantum system, India quantum technology development, modular quantum computer India, C-DAC quantum tender

Qubit என்றால் என்ன?

Qubit (Quantum Bit) என்பது ஒரே நேரத்தில் 0 மற்றும் 1 நிலைகளை நிலைநிறுத்தக்கூடிய ஒரு குவாண்டம் கணிப்பொறியின் அடிப்படை அலகாகும்.

இது பாரம்பரிய கணிப்பொறிகளுடன் ஒப்பிடும் போது பல மடங்கு வேகமான மற்றும் திறமையான கணக்கீடுகளை செய்யக் கூடியது.

மையத்தின் அம்சங்கள்:

  • C-DAC (Centre for Development of Advanced Computing) நிறுவனத்தின் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி வளாகத்தில் இந்த மையம் உருவாக்கப்படுகிறது.
  • க்யூபிட் செயலி (QPU) 99.7% ஒற்றை க்யூபிட் செயல்திறன் மற்றும் 99% இரட்டை க்யூபிட் செயல்திறனை கொண்டு இருக்க வேண்டும்.
  • 250 க்யூபிட் வரை விரிவாக்கத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் அமைக்கப்படும்.
  • அனைத்து கூறுகளும் தனி விற்பனையாளர்களிடமிருந்து பெறப்படும் திறந்த கட்டமைப்பு முறை (open architecture).

அமெரிக்கா எதிர்பாராத போட்டி., Patriot-க்கு போட்டியாக பிரான்ஸின் புதிய ஏவுகணை அமைப்பு

அமெரிக்கா எதிர்பாராத போட்டி., Patriot-க்கு போட்டியாக பிரான்ஸின் புதிய ஏவுகணை அமைப்பு

எதிர்கால திட்டங்கள்

இந்த மையம் மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டு எலக்ட்ரானிக்ஸ், குளிர்சாதன அமைப்புகள், மென்பொருள் மற்றும் ஆல்கொரிதம் வளர்ப்பு போன்ற துறைகளிலும் கூட்டு மேம்பாட்டு வாய்ப்புகளை அரசு ஏற்க முனைகிறது.

இந்த முயற்சி, இந்தியாவை குவாண்டம் கணிப்பொறி தொழில்நுட்பத்தில் முன்னணி நாடுகளின் பட்டியலில் சேர்க்கும் வகையில் ஒரு முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் Audi A9 வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ

இந்தியாவில் Audi A9 வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India quantum computer 2025, C-DAC quantum facility Bengaluru, 100 qubit quantum processor India, superconducting quantum computing India, quantum research centre Bengaluru, Indian government quantum computing project, open architecture quantum system, India quantum technology development, modular quantum computer India, C-DAC quantum tender 
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US