இந்திய விமானப்படைக்காக 1,000 கிலோ எடையுள்ள Mk-84 குண்டுகள் தயாரிப்பு

Indian Air Force
By Ragavan Apr 04, 2026 11:42 PM GMT
Report

இந்திய பாதுகாப்பு அமைச்சகம், விமானப்படைக்கு (IAF) தேவையான 1,000 கிலோ எடை கொண்ட Mk-84 வகை விமான குண்டுகளை உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

தற்சார்பு (Self-reliance) முயற்சியை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது:

முதல் கட்டம்- 6 மாதிரிகள் (live மற்றும் inert) உருவாக்கம், tail units மற்றும் தொடர்புடைய உபகரணங்கள்.

இரண்டாம் கட்டம் - தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு Request for Proposal (RFP) வழங்கி, வணிக ரீதியான கொள்முதல்.

India 1000 kg bomb project, IAF indigenous heavy munitions, Mk-84 bomb India design, Defence Acquisition Procedure 2026, Aatmanirbhar Bharat defence #IndiaDefense #IAF #IndigenousWeapons #AatmanirbharBharat #MilitaryTech #Mk84

இந்த குண்டுகள், ரஷ்ய மற்றும் மேற்கத்திய விமானங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும்.

திட்டம் ‘Make-II’ (industry-funded) பிரிவில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் ‘Buy (Indian-IDDM)’ பிரிவில் 600 குண்டுகள் கொள்முதல் செய்யப்படும். IDDM என்பது Indigenously Designed, Developed and Manufactured என்பதைக் குறிக்கும்.

இந்த குண்டுகள், உயர் வெடிப்பு தாக்கம் மற்றும் peak over-pressure (PoP) உருவாக்கக்கூடியவை. Prototype development, user trials, commercial evaluation ஆகியவை 2.5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தில் குறைந்தது 50 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு இருக்க வேண்டும். இந்திய தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு கூட்டாண்மையுடன் (joint ventures, transfer of technology) பங்கேற்கலாம். ஆனால், உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.  

கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#IndiaDefense #IAF #IndigenousWeapons #AatmanirbharBharat #MilitaryTech #Mk84 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US