எதிரிகளை பதறவைக்கும் வேகத்துடன் இந்தியா உருவாக்கும் BrahMos 2.0 ஏவுகணை

Missile
By Ragavan Jun 01, 2025 02:56 PM GMT
Report

இந்தியாவின் பாதுகாப்பு துறையில் மிகப்பாரிய முன்னேற்றமாக, BrahMos 2.0 எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்கத்தில் வேலைத் தொடங்கப்பட்டுள்ளது.

Mach 6 (7,400 km/h) வேகத்தில் பாயக்கூடிய இந்த ஏவுகணை, வெறும் 5 நிமிடங்களில் 640 கி.மீ தூரத்தை கடக்க முடியும், இது எதிரிகளை பதறவைக்கும் அளவிற்கு மிக வேகமானது.

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

ப்ரஹ்மோஸ் 2.0 ஏவுகணை அப்டேட்கள்:

புதிய ரேஞ்ச்: தற்போதைய 800 கி.மீ. தாண்டி அதிக தூரம் தாக்கும் திறன்.

வானிலிருந்து ஏவுதல்: தற்போது Su-30 MKI பறக்கும் விமானத்தில் மட்டும் ஏவப்படுகிறது. இனி மற்ற விமானங்களிலும் பயன்படுத்த முயற்சி.

BrahMos 2.0 missile, Hypersonic BrahMos India, BrahMos NG updates, BrahMos submarine launch, India hypersonic missile, BrahMos 2025 testing, BrahMos vs S-400, Operation Sindoor BrahMos, Indigenous missile India, Sukhoi BrahMos upgrade

BrahMos-NG: எடை குறைந்த புதிய பதிப்பு (1,300 கி.கி). Su-30MK1 விமானத்தில் 4 ஏவுகணைகள் வரை ஏற்ற முடியும்.

படகு மூலமாக ஏவுதல்: சப்மெரினிலிருந்து எச்சரிக்கையில்லாமல் தாக்கும் திறன். உலகில் வெறும் 6 நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் கொண்டுள்ளன.

இந்தியாவின் அடுத்த தலைமுறை இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்களங்களில் பரிசோதனை

இந்தியாவின் அடுத்த தலைமுறை இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்களங்களில் பரிசோதனை

முழுமையாக தேசியமாக்கம்:

முதலில் வெறும் 7 சதவீதம் ப்ரஹ்மோஸ் உற்பத்தி இந்தியாவில் மட்டுமே நடந்தது. தற்போது 75 சதவீதம் தேசியமாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 84 சதவீத இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் பலம்:

ரஷியாவிடம் இருந்து வாங்கிய S-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய எல்லைகளில் மூன்று படைப்பிரிவுகளில் செயல்படுகிறது. இது ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது. மீதமுள்ள 2 ஸ்காட்ரன்கள் 2026-க்குள் வரவிருக்கின்றன.

இனி அபராதம் இல்லை., கட்டாய Minimum Balance விதியை நீக்கிய கனரா வங்கி

இனி அபராதம் இல்லை., கட்டாய Minimum Balance விதியை நீக்கிய கனரா வங்கி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
BrahMos 2.0 missile, Hypersonic BrahMos India, BrahMos NG updates, BrahMos submarine launch, India hypersonic missile, BrahMos 2025 testing, BrahMos vs S-400, Operation Sindoor BrahMos, Indigenous missile India, Sukhoi BrahMos upgrade 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US