ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா

Pakistan Operation Sindoor
By Arbin May 08, 2025 06:55 AM GMT
Report

பஹல்காம் விவகாரத்தில் பாகிஸ்தானை தண்டிக்கும் பொருட்டு முன்னெடுத்த சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா தெரிவு செய்துள்ள ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ரஃபேல் போர் விமானங்கள்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் புதன்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின.

ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா | India Used Precision Weapons Punish Pakistan

இதில் Scalp மற்றும் HAMMER ஏவுகணைகளை இந்திய விமானப்படை பயன்படுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சிந்தூர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதை நள்ளிரவு 1.44 மணிக்கு இந்திய ராணுவம் அறிக்கை ஒன்றில் உறுதி செய்திருந்தது.

சிந்தூர் நடவடிக்கையை செயல்படுத்த இந்திய விமானப்படை ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்தியுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் உக்கிரமான தாக்குதல் பணிகளுக்காக SCALP ஏவுகணைகளை ஏவியது.

ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா | India Used Precision Weapons Punish Pakistan

அத்துடன் இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்காக HAMMER ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளனர். Scalp அல்லது Storm Shadow ஏவுகணை என்பது ஒரு நீண்ட தூர வான்வழி ஏவுகணை ஆகும். இது வழக்கமான ஆயுதம் ஏந்தியதாகவும், நிலையான இலக்குகளுக்கு எதிரான உக்கிரமான தாக்குதல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய நிறுவனமான MBDA இந்த SCALP ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. 1300 கிலோ எடை கொண்ட SCALP ஏவுகணையானது கடினப்படுத்தப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு போன்ற இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் அது நடக்கலாம்... இந்தியாவே பொறுப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்

எந்த நேரத்திலும் அது நடக்கலாம்... இந்தியாவே பொறுப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்

இந்த ஏவுகணையானது பொதுவாக யூரோஃபைட்டர் டைபூன் மற்றும் பிரான்சின் ரஃபேல் போன்ற போர் விமானங்களிலிருந்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதிரியின் இலக்குகளை அழிக்க ரடார்களில் சிக்காமல் பயணிக்கக் கூடியது SCALP ஏவுகணை.

காமிகேஸ் ட்ரோன்கள்

இந்தியா மட்டுமின்றி, இந்த ஏவுகணை ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி தற்போது உக்ரைனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்... பாகிஸ்தானை பழி தீர்க்க துல்லிய ஆயுதங்களை தெரிவு செய்த இந்தியா | India Used Precision Weapons Punish Pakistan

HAMMER ஏவுகணைகளை பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான சஃப்ரான் எலக்ட்ரானிக்ஸ் & டிஃபென்ஸ் வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணையானது சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

இந்த இரு ஏவுகணைகளுடன் காமிகேஸ் ட்ரோன்களையும் இந்தியா பயன்படுத்தியுள்ளது. கண்காணிப்பு, இலக்குகளை அடையாளம் காணுதல் மற்றும் இறுதித் தாக்குதல்களை நடத்துவதற்கு காமிகேஸ் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US