IND vs NZ 3rd Test Day2: ஜடேஜா-அஸ்வின் அபாரம்., நியூசிலாந்து 143 ஓட்டங்கள் முன்னிலை
இந்தியாவுக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 143 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இஜாஸ் படேல் நாட் அவுட் ஆனார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி 28 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், யங் அரைசதம் அடித்தனர். அவர் 100 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 26, டெவோன் கான்வே 22, டேரில் மிட்செல் 21, மேட் ஹென்றி 10 ஓட்டங்கள் எடுத்தனர். மீதமுள்ள 4 பேட்ஸ்மேன்களால் பத்து ஓட்டங்களை தொட முடியவில்லை.
இந்திய தரப்பில் இரண்டாவது இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs New Zealand 3rd Test Day-2