இறுதி ஓவரில் ரிஷப் பன்ட் அதிரடி! சூரியகுமார் யாதவ் அரைசதம்; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

India Cricket New Zealand Rishab Pant T20I
By Ragavan Nov 17, 2021 05:24 PM GMT
Report

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் இந்தியாவை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது.

இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

இறுதி ஓவரில் ரிஷப் பன்ட் அதிரடி! சூரியகுமார் யாதவ் அரைசதம்; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி | India Won Against New Zealand T20I Rishab Pant

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய மார்ட்டின் கப்தில் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 70 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இறுதி ஓவரில் ரிஷப் பன்ட் அதிரடி! சூரியகுமார் யாதவ் அரைசதம்; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி | India Won Against New Zealand T20I Rishab Pant

கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைபட்டது. நியூசிலாந்தின் டேரில் மிட்செல் வீசிய அந்த ஓவரில், முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் கேட்ச் கொடுத்து வெளியேற, விறுவிறுப்பு அதிகரித்தது.

அடுத்து களமிறங்கிய அக்சாருக்கு மிட்செல் ஒரு ஒய்டு போட, அடுத்த பந்தில் ஒரு சிங்கிள் தட்டினார் அக்சார்.

மூன்று பந்துகளுக்கு 3 ஓட்டம் தேவைப்பட்டநிலையில், அடுத்த பந்தை பன்ட் பவ்வுண்டரிக்கு அடித்து ஆட்டத்தை முடித்தார்.

விறுவிறுப்பான கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து இந்தியா அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ஓட்டங்களும், கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US