லட்சம் செலவு செய்து திருமணம்…இறுதியில் கைவிரித்த புகைப்பட கலைஞர்! பணத்தை திருப்பிக் கேட்ட தந்தை

United States of America Marriage Viral Photos Indian Origin
By Thiru Jan 31, 2023 11:16 AM GMT
Report

இந்திய-அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனது மகளின் திருமணத்தில் இருந்து விலகிய பிரபல புகைப்பட கலைஞரிடம் இருந்து $27,000 பணத்தை திரும்பக் கோரியுள்ளார். 

விலகிய புகைப்பட கலைஞர்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி-யைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமித் படேல்(59) தனது மகள் அனிஷா-வின்(28) திருமணத்திற்காக shutterbug Clane Gessel என்ற பிரபல புகைப்பட கலைஞரை பணியமர்த்தியுள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு புகைப்பட கலைஞர் shutterbug Clane Gessel தனது ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், டாக்டர் அமித் படேல் தனது மகள் அனிஷா-க்கும் துருக்கியின் அர்ஜுன் மேத்தா இருவருக்கும் இடையிலான திருமணத்திற்கு புதிய புகைப்பட கலைஞரை கண்டுபிடிக்க போராட வேண்டியிருந்துள்ளது.

லட்சம் செலவு செய்து திருமணம்…இறுதியில் கைவிரித்த புகைப்பட கலைஞர்! பணத்தை திருப்பிக் கேட்ட தந்தை | Indian American Seeks Refund Wedding Photographer

ஒரு வருட திட்டமிடல் மற்றும் வோக் (Vogue) ஆகியவற்றுடன் நடத்தப்பட இருந்த நான்கு நாள் திருமண கொண்டாட்டத்தில் மணமகளுக்கு 13 சிறப்பு தனி உடைகள் எடுக்கப்பட்டு இருந்தது மற்றும் 250 விருந்தினர்கள் கலந்து கொள்ள இருந்தார்கள்.

புகைப்பட கலைஞரிடம் பணத்தை திரும்ப கோரிய தந்தை

திருமணத்திற்கான ஒப்பந்தம் "நல்ல ஆறு இலக்க எண்களை" கொண்டு இருந்தது என்றும், ஆனால் இறுதி கட்டத்தில் புகைப்பட கலைஞரால் அது கிட்டத்தட்ட பேரழிவாக இருந்தது என நியூயார்க் போஸ்ட்டுடன் பேசிய படேல் தெரிவித்துள்ளார்.

லட்சம் செலவு செய்து திருமணம்…இறுதியில் கைவிரித்த புகைப்பட கலைஞர்! பணத்தை திருப்பிக் கேட்ட தந்தை | Indian American Seeks Refund Wedding Photographer@neesh.nation/Instagram

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்த புகைப்பட கலைஞரிடம் $27,000 பணத்தை டாக்டர் அமித் படேல் திரும்பக் கோரியுள்ளார்.

மேலும் இது மிகவும் பீதியானது, “உங்கள் மகளின் திருமணத்தில் சில நாட்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படக்காரர் வரவில்லை என்று கூறுவதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்,” என்று நியூயார்க் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US