30 வயதில் ரூ.100 கோடி நிறுவனம்! junk foods இல்லாத இந்தியா: அழகிய இளம்பெண் விடாமுயற்சி

Healthy Food Recipes India Money Businessman Junk Food
By Thiru Feb 24, 2024 05:22 AM GMT
Report

அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் பார்த்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவில் தொழில் தொடங்கிய அழகிய இளம் பெண்ணான அஹானா கௌதம்(Ahana Gautam) இன்று 100 மதிப்பிலான நிறுவனத்தை கட்டி எழுப்பியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் Bharatpur மாவட்டத்தை சேர்ந்த அஹானா கௌதம்(Ahana Gautam)  மும்பை ஐஐடியில் (IIT Bombay) இரசாயன பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

மேலும் 2014ம் ஆண்டு முதல் 2016 வரை ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் (Harvard Business School) MBA பட்டம் பெற்றார். அதே சமயம் Godrej Tyson Foods Limited நிறுவனத்தில் சுயாதீன வாரிய இயக்குநராகவும் பணியாற்றினார்.

இந்த காலகட்டத்தில் அதிக எடையுடன் இருந்த அஹானா, அமெரிக்காவில் உள்ள உணவு தின்பண்ட கடை ஒன்றுக்கு சென்று இருந்த போது, சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார்.

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

Procter and Gamble (P&G) நிறுவனத்தில் 4 வருடங்கள் வேலை பார்த்து வந்த அஹானா கெளதம் தொழில் தொடங்கும் திட்டத்துடன் இந்தியாவுக்கு திரும்பினார்.

அஹானா கெளதமின் Open Secret நிறுவனம்

தன்னுடைய 30 வயதில் தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு இந்தியா திரும்பிய அஹானா கெளதம் Open Secret என்ற நிறுவனத்தை 2019ம் தொடங்கினார்.

Indian successful businesswoma Open Secret CEO ahana gautam success story in tamil, 30 வயதில் ரூ.100 கோடி நிறுவனம்! junk foods இல்லாத இந்தியா: தீவிரமாக உழைக்கும் அழகிய இளம்பெண்

ஆரம்பத்தில் தனது தாயிடம் இருந்து பணம் வாங்கிய நிறுவனத்தை தொடங்கிய அஹானா, இன்று Open Secret என்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மதிப்பை ரூ.100 கோடி என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

5 ஆண்டு மல்டி-என்ட்ரி துபாய் விசா: இந்தியர்களுக்கு மட்டும்! முழுவிவரம் இதோ

5 ஆண்டு மல்டி-என்ட்ரி துபாய் விசா: இந்தியர்களுக்கு மட்டும்! முழுவிவரம் இதோ

அஹானா கெளதம் இந்தியாவில் செயற்கை நிறங்கள், சுவை கூட்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை அதிக அளவு கொண்ட junk food-களை குறைத்து ஆரோக்கியமான தின்பண்டங்களை(healthily snacks) விற்பனை செய்ய வேண்டும் என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளார்.

Indian successful businesswoma Open Secret CEO ahana gautam success story in tamil, 30 வயதில் ரூ.100 கோடி நிறுவனம்! junk foods இல்லாத இந்தியா: தீவிரமாக உழைக்கும் அழகிய இளம்பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US