பால்கனியில் அழுதுக்கொண்டிருந்த 4 வயது குழந்தை: அமெரிக்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய தம்பதி

Crime Found dead New Jersey Indian couple 4 years old daughter
By Balakumar Apr 09, 2021 09:12 PM GMT
Report

நான்கு வயதான சிறுமி தங்கள் வீட்டின் பால்கனியில் தனியாக அழுதுகொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்ததை அடுத்து ஒரு இந்திய தம்பதி தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலாஜி பரத் ருத்ரவார் என்பவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

2014-ம் ஆண்டு ஆரதி என்பவரை மணந்துள்ள இவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். நியூஜெர்ஸியில் இவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை. சம்பவத்தன்று நான்கு வயது குழந்தை பால்கனியில் நின்று அழுதுக்கொண்டிருப்பதை பக்கத்து வீட்டார்கள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் பாலாஜி வீட்டை திறந்த பார்த்தபோது கணவன் - மனைவி இருவரும் சடலமாக இருந்துள்ளனர்.  

இருவரின் உடலிலும் வெட்டுக்காயம் இருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிசெய்துள்ளது. பாலாஜி தமது மனைவியை கொல்ல முயன்றிருக்கலாம் எனவும், அதில் ஆரதி படுகாயமடைந்து, இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருவரும் கத்தியால் தாக்கியதாலையே இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டாலும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே, பாலாஜியின் தந்தை, புதன்கிழமை எனது பேத்தி பால்கனியில் நின்று அழுதுக்கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் வந்தபோது எனது மகன், மருமகள் இருவரும் சடலமாக இருந்துள்ளனர். வியாழக்கிழமை எங்களுக்கு தகவல் கிடைத்தது. மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என பொலிசார் கூறினர். உடற்கூராய்வு அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அதன்பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றனர்.

என் மருமகள் இப்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். நாங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு மருமகளை அழைத்துவர திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தனர்.

அவர்களுடைய பக்கத்துவீட்டார்கள் மிகவும் அன்பானவர்கள். இருவரின் உடலும் இந்தியாவுக்கு வர 10 நாள்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனது பேத்தி என் மகனின் நண்பர் வீட்டில் இப்போது இருக்கிறார் என கண்கலங்கியுள்ளார்.

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US