ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?

Switzerland Money Businessman
By Thiru Jan 19, 2024 12:54 AM GMT
Report

உலகின் மிகவும் விலையுயர்ந்த சுமார் ரூ. 1649 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவை இந்திய தம்பதி ஒருவர் சமீபத்தில் வாங்கியுள்ளனர்.

ரூ. 1649 கோடி சொகுசு பங்களா

அனைவருக்கும் சொந்தமாக சொகுசு வீடு அல்லது ஆடம்பர பங்களா வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை, இந்த ஆசை நிறைய பேருக்கு நிறைவேறுவது இல்லை. ஆனால் இந்த சொகுசு பங்களா ஆசையை இந்திய குடும்பம் ஒன்று நிறைவு செய்துள்ளது.

அவர்கள் யாரென்றால், சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பில்லினர் பணக்காரர்களான பங்கஜ்(Pankaj) மற்றும் ராதிகா ஓஸ்வால்(Radhika Oswal) தம்பதி ஆவர்.

indian couple owns 1649 crore luxurious villa, Rs .1649 crore, world’s most expensive house, Indian couple, Indian-origin billionaire, Pankaj, Radhika Oswal, Switzerland, ultra-luxurious homes, $200 million, Villa Vari, Swiss mansion, Greek businesswoman, Mt Blanc, Axis Minerals, net worth, money, india’s Top businessman. Google, Google news, ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?hellomagazine

இவர்கள் சமீபத்தில் உலகின் டாப் 10 விலை உயர்ந்த சொகுசு பங்களாக்களில் ஒன்றை சுமார் 200 மில்லிடயன் டொலர் அதாவது ரூ.1649 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

பாஸ்போர்ட்டை பிக்பாக்கெட் அடித்த குரங்கு: கண்ணெதிரே கிழித்தெறிந்ததால் ஷாக்கான பெண் சுற்றுலா பயணி

பாஸ்போர்ட்டை பிக்பாக்கெட் அடித்த குரங்கு: கண்ணெதிரே கிழித்தெறிந்ததால் ஷாக்கான பெண் சுற்றுலா பயணி

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள இந்த “வில்லா வரி”(Villa Vari) என்ற பெயர் கொண்ட சொகுசு பங்களாவை ஜெஃப்ரி வில்க்ஸ்(Jeffrey Wilkes) என்ற பிரபலமான கட்டிட உள் அலங்கார நிபுணர் வடிவமைத்துள்ளார்.

indian couple owns 1649 crore luxurious villa, Rs .1649 crore, world’s most expensive house, Indian couple, Indian-origin billionaire, Pankaj, Radhika Oswal, Switzerland, ultra-luxurious homes, $200 million, Villa Vari, Swiss mansion, Greek businesswoman, Mt Blanc, Axis Minerals, net worth, money, india’s Top businessman. Google, Google news, ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?hellomagazine

ஆடம்பரம் மற்றும் செழுமையை வெளிப்படுத்தும் மவுண்ட் பிளாங்கின்(Mt Blanc) பனி மூடிய சிகரங்களுக்கு இடையில் சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பில் இந்த ரூ.1649 கோடி சொகுசு ஆடம்பர பங்களா பரவி அமைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜிங்கின்ஸ்(Gingins) கிராமத்தில் அமைந்துள்ள இந்த சொகுசு ஆடம்பர பங்களா, ஏரிக்கரை நகரமான ஜெனிவாவிலிருந்து 15 நிமிட தூரத்தில் அமைந்துள்ளது.

“வில்லா வரி”(Villa Vari) என அவரது வசுந்தரா(24, Vasundhara) மற்றும் ரிடி(18, Ridi) என்ற  இரண்டு குழந்தைகளும் பெயர் சூட்டிய பிறகு சமீபத்தில் இந்த வீட்டிற்கு குடியேறியுள்ளனர்.

indian couple owns 1649 crore luxurious villa, Rs .1649 crore, world’s most expensive house, Indian couple, Indian-origin billionaire, Pankaj, Radhika Oswal, Switzerland, ultra-luxurious homes, $200 million, Villa Vari, Swiss mansion, Greek businesswoman, Mt Blanc, Axis Minerals, net worth, money, india’s Top businessman. Google, Google news, ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?hellomagazine

சொத்து மதிப்பு

பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கள் என பல தொழில்களை பங்கஜ்(Pankaj) மற்றும் ராதிகா ஓஸ்வால்(Radhika Oswal) தம்பதி நிர்வகித்து வருகின்றனர்.

இவர்களது நிகர சொத்து மதிப்பு மற்றும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலராகும். 

indian couple owns 1649 crore luxurious villa, Rs .1649 crore, world’s most expensive house, Indian couple, Indian-origin billionaire, Pankaj, Radhika Oswal, Switzerland, ultra-luxurious homes, $200 million, Villa Vari, Swiss mansion, Greek businesswoman, Mt Blanc, Axis Minerals, net worth, money, india’s Top businessman. Google, Google news, ரூ.1649 கோடி உலகின் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா: இந்திய தம்பதி வாங்கிய சொத்து எங்குள்ளது தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Rs .1649 crore, world’s most expensive house, Indian couple, Indian-origin billionaire, Pankaj, Radhika Oswal, Switzerland, ultra-luxurious homes, $200 million, Villa Vari, Swiss mansion, Greek businesswoman, Mt Blanc, Axis Minerals, net worth, money, india’s Top businessman. Google, Google news

25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US